பூமியை விட்டு தூரமாகச் செல்லும் சூரியன்; குளிர் அதிகரிக்க வாய்ப்பு...!  காய்ச்சல் ஏற்படும்...!- பரவும் செய்தி உண்மையா?

'பூமியை விட்டு தூரமாகச் செல்லும் சூரியன்; குளிர் அதிகரிக்க வாய்ப்பு...! காய்ச்சல் ஏற்படும்...!- பரவும் செய்தி உண்மையா?

பூமி சில காலம் சூரியனை விட்டு தொலைவிற்கு நகரும். இதை அப்ஹீலியன் (aphelion) என்பார்கள். கிரேக்கத்தில் 'அப்போ' என்றால் தொலைவு என்று பொருள்.
6 July 2022 10:08 AM GMT