பொங்கல் பண்டிகை : சொந்த ஊருக்கு விரையும் மக்கள்...!

பொங்கல் பண்டிகை : சொந்த ஊருக்கு விரையும் மக்கள்...!

வானகரம் சுங்கச்சாவடியில் வாகனகங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நிற்கின்றன.
12 Jan 2024 1:38 PM GMT
பொங்கல் பண்டிகை :  சென்னை புறநகர் ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிப்பு

பொங்கல் பண்டிகை : சென்னை புறநகர் ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிப்பு

வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று சென்னை புறநகர் ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
12 Jan 2024 11:52 AM GMT
பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் 1.25 லட்சம் பேர் முன்பதிவு

பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் 1.25 லட்சம் பேர் முன்பதிவு

சென்னையில் இருந்து மட்டும் பல்வேறு ஊர்களுக்கு செல்ல 86,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
12 Jan 2024 8:55 AM GMT
சாதி மத பேதமின்றி மெய்வழிச்சாலையில் நடக்கும் சமத்துவ பொங்கல் விழா

சாதி மத பேதமின்றி மெய்வழிச்சாலையில் நடக்கும் சமத்துவ பொங்கல் விழா

பொன்னரங்க ஆலயத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர்.
12 Jan 2024 8:47 AM GMT
சங்க இலக்கியங்கள் போற்றும் தை மாதம்

சங்க இலக்கியங்கள் போற்றும் தை மாதம்

தைத்திருநாளை போற்றும் வகையில் சங்க இலக்கியங்களில் பல்வேறு பாடல்கள் மற்றும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
12 Jan 2024 8:23 AM GMT
இதுதான் உண்மையான முன்னேற்றம்..!

இதுதான் உண்மையான முன்னேற்றம்..!

பாரம்பரிய விவசாய குடும்பங்களில் கூட விவசாயத்தைவிட, படித்துவிட்டு வேறு வேலை பார்த்து கைநிறைய சம்பாதித்தால் போதும் என்ற எண்ணம் மேலோங்கிவிட்டது.
12 Jan 2024 8:09 AM GMT
பெயர்கள் வேறு.. விழா ஒன்றுதான்.. பிற மாநிலங்களில் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள்

பெயர்கள் வேறு.. விழா ஒன்றுதான்.. பிற மாநிலங்களில் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள்

அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழ்நாட்டை பொருத்தவரை போகியில் தொடங்கி காணும் பொங்கலில் முடிகிறது.
12 Jan 2024 5:44 AM GMT
தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த பொங்கல் விழா..!

தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த பொங்கல் விழா..!

முல்லை நிலத்தவர்கள் மாடுகளுக்கு பூக்களால் மாலையிட்டு அலங்கரித்து, உணவூட்டி, மகிழ்வூட்டி மாட்டுப்பொங்கல் கொண்டாடினர்.
12 Jan 2024 5:18 AM GMT
பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

தினசரி இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் 4,830 சிறப்பு பஸ்கள் 3 நாட்களும் இயக்கப்படுகின்றன.
12 Jan 2024 1:30 AM GMT
பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் விடுமுறைக்குப் பின் 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
11 Jan 2024 4:20 AM GMT
பொங்கல் பண்டிகை:  கோவை-தாம்பரம் சிறப்பு ரெயில் அறிவிப்பு; பயணிகள் மகிழ்ச்சி

பொங்கல் பண்டிகை: கோவை-தாம்பரம் சிறப்பு ரெயில் அறிவிப்பு; பயணிகள் மகிழ்ச்சி

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரெயில்களின் முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
11 Jan 2024 3:25 AM GMT
சிறப்பு ரெயில்: முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் - பயணிகள் ஏமாற்றம்

சிறப்பு ரெயில்: முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் - பயணிகள் ஏமாற்றம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது.
11 Jan 2024 2:12 AM GMT