
பொங்கல் பண்டிகை: நெல்லையில் களைகட்டும் பனை ஓலை விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் பனை ஓலை விற்பனை தொடங்கியது.
7 Jan 2025 10:46 PM
பொங்கல் பண்டிகை: 25 ஆயிரத்து 752 சிறப்பு பஸ்கள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர்
சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவித்தார்.
7 Jan 2025 3:21 AM
பொங்கல் பண்டிகை; 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு
சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன
6 Jan 2025 8:33 AM
தமிழர்களின் தனிப்பெரும் விழா..!
இந்த ஆண்டு பொங்கல் விழா 13-1-2025 அன்று போகிப் பண்டிகையுடன் தொடங்குகிறது.
5 Jan 2025 9:52 AM
பொங்கல் பண்டிகைக்கு 14-ந்தேதி முதல் 6 நாட்கள் தொடர் விடுமுறை; தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல் பண்டிகைக்கு 14-ந்தேதி முதல் 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
4 Jan 2025 11:23 AM
பொங்கல் பண்டிகை: தாம்பரம் - திருச்சி இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கம்
தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு அதிவிரைவு ரெயில் இயக்கப்படுகிறது
4 Jan 2025 1:12 AM
பொங்கல் பண்டிகை: நெல்லை, குமரிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
4 Jan 2025 12:04 AM
பொங்கல் பண்டிகை: தாம்பரம் - திருச்சி இடையே நாளை முதல் சிறப்பு ரெயில் இயக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி தாம்பரம் - திருச்சி இடையே நாளை முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
3 Jan 2025 10:57 AM
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Jan 2025 11:04 AM
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
30 Dec 2024 6:11 AM
புத்தாண்டு, பொங்கல் பண்டிகை: உப்பள்ளி - கன்னியாகுமரி சிறப்பு ரெயில் இயக்கம்
புத்தாண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி உப்பள்ளி - கன்னியாகுமரி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
29 Dec 2024 5:28 AM
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
28 Dec 2024 1:29 PM