
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
28 Dec 2024 1:29 PM
பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பு பரிசு தொகுப்பு வினியோகம் - தமிழக அரசு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
23 Dec 2024 1:33 AM
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பலூன் திருவிழா
கடந்தாண்டு நடந்த பலூன் திருவிழாவில் 11 நாடுகள் பங்கு கொண்டன.
12 Nov 2024 4:19 AM
பொங்கல் முன்பதிவு - காலியான டிக்கெட்டுகள்... பயணிகள் ஏமாற்றம்
டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் ரெயில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.
13 Sept 2024 4:21 AM
பொங்கல் பண்டிகை: 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரெயில் டிக்கெட்டுகள்
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
12 Sept 2024 3:42 AM
பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரெயில் டிக்கெட் முன்பதிவு முன்பே தொடங்கும்
11 Sept 2024 8:25 PM
பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்
சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.
10 Sept 2024 11:59 PM
பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு 12-ந்தேதி தொடக்கம்
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ந்தேதி முதல் தொடங்குகிறது.
9 Sept 2024 3:15 PM
பொங்கல் இலவச வேட்டி, சேலை திட்டம் - ரூ.100 கோடி ஒதுக்கீடு
இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
29 Aug 2024 8:28 AM
மெட்ரோ ரெயில் சேவை ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்
சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
16 Jan 2024 12:55 AM
பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் இதுவரை 6.54 லட்சம் பேர் பயணம்
கடந்த 12-ம் தேதி முதல் தற்போது வரை 11,284 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
15 Jan 2024 6:03 AM
பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
15 Jan 2024 4:27 AM




