தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்தின் உடல்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள், ரசிகர்கள்

தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்தின் உடல்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள், ரசிகர்கள்

தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
29 Dec 2023 12:48 AM
பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படும் விஜயகாந்தின் உடல்

பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படும் விஜயகாந்தின் உடல்

கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
28 Dec 2023 11:10 PM
நள்ளிரவைக் கடந்தும் குறையாத கூட்டம்.. விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

நள்ளிரவைக் கடந்தும் குறையாத கூட்டம்.. விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
28 Dec 2023 9:58 PM
மீட்பு, நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு  நல்க வேண்டும்: பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

மீட்பு, நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்: பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

ஆறுகளை ஒட்டிய கரையோரப் பகுதிகளில் வசித்து வரும் மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2023 12:58 PM
புயல் கரையை கடக்கும் வரை.... பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை

புயல் கரையை கடக்கும் வரை.... பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை

புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரைபொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
2 Dec 2023 10:20 AM
மழை காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - மின்சார வாரியம் அறிவுறுத்தல்

மழை காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - மின்சார வாரியம் அறிவுறுத்தல்

பஸ், லாரி போன்ற வாகனங்களை மின்மாற்றிக்கு அருகிலோ, மின்பாதைக்கு அருகிலோ நிறுத்தக் கூடாது என்று மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
7 Nov 2023 1:20 AM
டெல்லி: ஹமாசால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட பொதுமக்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்திய இஸ்ரேல்..!!

டெல்லி: ஹமாசால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட பொதுமக்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்திய இஸ்ரேல்..!!

அக்டோபர் 7-ந் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ காட்சிகளை இஸ்ரேலிய தூதரகம் வெளியிட்டது.
1 Nov 2023 11:00 PM
சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பேரணாம்பட்டு அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
26 Oct 2023 4:36 AM
அவனியாபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

அவனியாபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

அவனியாபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
25 Oct 2023 9:18 PM
பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயற்சி

பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயற்சி

சேலம் மாநகராட்சி 5-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அருள் எம்.எல்.ஏ. சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
24 Oct 2023 8:15 PM
காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

கோத்தகிரி கன்னேரிமுக்கு கிராமத்திற்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டதுடன், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
24 Oct 2023 6:45 PM
ஆயுத பூஜை பொருட்கள் வாங்க  பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்

ஆயுத பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்

கரூர் கடைவீதியில் ஆயுத பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
22 Oct 2023 5:29 PM