
போக்குவரத்து தொழிலாளர்களுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - அமைச்சர் சிவசங்கர்
வரும் 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
4 Jan 2024 6:26 AM
போக்குவரத்து தொழிற்சங்கங்களை அழைத்து பேசி இணக்கமான முடிவை விரைவில் மேற்கொள்ள வேண்டும் - டிடிவி தினகரன்
மாநகரப் பேருந்து ஓட்டுநர்களின் திடீர் வேலை நிறுத்தத்தினால் மக்கள் துயருற்றிருப்பது வேதனையளிக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
29 May 2023 7:36 PM
வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியத்தொகை வழங்கக்கோரி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல்
வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியத்தொகை வழங்கக்கோரி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 535 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Dec 2022 2:59 PM
14-வது ஊதிய ஒப்பந்தம்: வரும் 23-ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்களுடன் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை
போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 23-ம் தேதி குரோம்பேட்டையில் நடைபெற உள்ளது.
17 Aug 2022 4:25 PM
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
5 Aug 2022 8:49 AM
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வு கால பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் - அண்ணாமலை
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசை, அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
2 Aug 2022 8:13 PM