
போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி
போப் பிரான்சிஸ் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
14 Feb 2025 11:56 AM
போப் பிரான்சிஸ் தவறி விழுந்து கையில் காயம்
ஒன்றரை மாதங்களில் 2-வது முறையாக போப் பிரான்சிஸ் தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
17 Jan 2025 2:37 AM
போப் பிரான்சிஸின் இந்திய வருகை 2025-ம் ஆண்டுக்கு பின்பு இருக்கும்: ஜேக்கப் கூவக்காடு
2020-ம் ஆண்டு முதல் போப் பிரான்சிஸின் சர்வதேச பயணங்களை நிர்வகிக்கும் பணியை ஜேக்கப் கூவக்காடு செய்து வருகிறார்.
17 Dec 2024 9:53 AM
போப் ஆண்டவருக்கு உடல்நலக்குறைவு: பொதுமக்களுடனான சந்திப்பு ரத்து
உடல்நலக்குறைவு காரணமாக போப் பிரான்சிஸ் தனது பொதுமக்களுடனான சந்திப்பை ரத்து செய்தார்.
23 Sept 2024 9:20 PM
குறைவான தீமையை தேர்வு செய்யுங்கள்: டிரம்ப்-கமலா ஹாரிஸ் குறித்து போப் கருத்து
அமெரிக்கர்கள் குறைவான தீமையை தேர்வு செய்ய வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
14 Sept 2024 6:59 AM
ஆசிய சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டமாக சிங்கப்பூர் சென்றார் போப் பிரான்சிஸ்
ஆசிய சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டமாக போப் பிரான்சிஸ் சிங்கப்பூர் சென்றுள்ளார்.
11 Sept 2024 9:29 AM
கிழக்கு திமோரில் போப் பிரான்சிஸ் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் 6 லட்சம் பேர் பங்கேற்பு
மொத்தம் 13 லட்சம் மக்கள் தொகையை கொண்ட கிழக்கு திமோரில், போப் பிரான்சிஸ் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் 6 லட்சம் பேர் பங்கேற்றனர்.
10 Sept 2024 12:04 PM
கிழக்கு திமோர் சென்ற போப் ஆண்டவருக்கு உற்சாக வரவேற்பு
உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்று கிழக்கு திமோர் ஆகும்.
9 Sept 2024 11:24 AM
நாம் அனைவரும் சகோதரர்கள்... தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியில் போப் பிரான்சிஸ் உரை
போப் பிரான்சிஸ் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோனேசியா, கிழக்கு தைமூர் உள்ளிட்ட நாடுகளுக்கு 11 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
5 Sept 2024 10:54 AM
உக்ரைன், காசாவில் கொடூர தாக்குதல்; புதிய அமைதி முயற்சிகளை ஏற்படுத்த போப் பிரான்சிஸ் வேண்டுகோள்
உக்ரைன் மற்றும் காசாவில் சமீபத்தில் நடந்த கொடூர தாக்குதல்களை குறிப்பிட்டு, புதிய அமைதி முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
9 July 2024 1:25 PM
செப்டம்பர் மாதம் 4 நாடுகளுக்கு போப் பிரான்சிஸ் பயணம் - வாடிகன் அறிவிப்பு
இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு போப் பிரான்சிஸ் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
12 April 2024 12:12 PM
காய்ச்சல் காரணமாக போப் பிரான்சிஸ் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து - வாடிகன் தகவல்
போப் பிரான்சிஸ் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் தேவாலயம் தெரிவித்துள்ளது.
24 Feb 2024 12:13 PM