போப் பிரான்சிஸ் காலமானார்

போப் பிரான்சிஸ் காலமானார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ்
21 April 2025 8:17 AM
போப் பிரான்சிசுடன் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் சந்திப்பு

போப் பிரான்சிசுடன் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் சந்திப்பு

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
10 April 2025 3:37 PM
போப் பிரான்சிஸ் 5 வார சிகிச்சைக்கு பின்பு டிஸ்சார்ஜ்

போப் பிரான்சிஸ் 5 வார சிகிச்சைக்கு பின்பு டிஸ்சார்ஜ்

நிம்மோனியா பாதிப்பால் ஜெம்மெலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.
23 March 2025 12:33 PM
போப் பிரான்சிஸ் உடல் நிலையில் மீண்டும் பின்னடைவு

போப் பிரான்சிஸ் உடல் நிலையில் மீண்டும் பின்னடைவு

போப் பிரான்சிஸ்க்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
4 March 2025 5:28 AM
போப் பிரான்சிஸ் உடல்நிலை எப்படி உள்ளது?  மருத்துவமனை அறிக்கை

போப் பிரான்சிஸ் உடல்நிலை எப்படி உள்ளது? மருத்துவமனை அறிக்கை

போப் பிரான்சிஸ் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
3 March 2025 4:53 AM
போப் பிரான்சிஸ் காபி சாப்பிடுகிறார், செய்தித்தாள் படிக்கிறார்:  வாடிகன் தகவல்

போப் பிரான்சிஸ் காபி சாப்பிடுகிறார், செய்தித்தாள் படிக்கிறார்: வாடிகன் தகவல்

போப் பிரான்சிஸ் காபி சாப்பிடுகிறார். அவராகவே உணவை எடுத்து கொள்கிறார். செய்தித்தாள் படிக்கிறார் என வாடிகன் தெரிவித்து உள்ளது.
1 March 2025 3:50 PM
உடல்நிலையில் முன்னேற்றம்: அபாய கட்டத்தை தாண்டிய போப் பிரான்சிஸ்

உடல்நிலையில் முன்னேற்றம்: அபாய கட்டத்தை தாண்டிய போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸ் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
1 March 2025 1:59 AM
போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

போப் பிரான்சிஸ் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
22 Feb 2025 8:08 PM
மருத்துவமனையில் தொடர் சிகிச்சை; போப் பிரான்சிஸ் பதவி விலகுவாரா? - வாடிகன் நிர்வாகம் விளக்கம்

மருத்துவமனையில் தொடர் சிகிச்சை; போப் பிரான்சிஸ் பதவி விலகுவாரா? - வாடிகன் நிர்வாகம் விளக்கம்

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
21 Feb 2025 10:26 AM
போப் பிரான்சிஸ் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு - வாடிகன் தகவல்

போப் பிரான்சிஸ் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு - வாடிகன் தகவல்

போப் பிரான்சிஸ் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வாடிகன் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
19 Feb 2025 9:27 AM
போப் பிரான்சிஸ் சுவாச குழாயில் தீவிர தொற்று; தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடிவு

போப் பிரான்சிஸ் சுவாச குழாயில் தீவிர தொற்று; தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடிவு

போப் பிரான்சிஸ் சுவாச குழாயில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
18 Feb 2025 3:10 AM
போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளது - வாடிகன் தகவல்

போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளது - வாடிகன் தகவல்

போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளதாக வாடிகன் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
15 Feb 2025 12:29 PM