போரில் கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளை இணைக்கிறது ரஷியா -நாளை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுகிறார் புதின்

போரில் கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளை இணைக்கிறது ரஷியா -நாளை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுகிறார் புதின்

உக்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள ரஷியா முடிவு செய்துள்ளது.
29 Sep 2022 12:56 AM GMT