
மகளிர் பிரீமியர் லீக்; மும்பை அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி
சிறப்பாக விளையாடிய மெக் லேனிங் அரைசதம் அடித்தார்
28 Feb 2025 11:06 PM IST
டெல்லி அபார பந்துவீச்சு... மும்பை 123 ரன்கள் சேர்ப்பு
டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜெஸ் ஜோனசென், மின்னு மணி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
28 Feb 2025 9:11 PM IST
மகளிர் பிரீமியர் லீக்; டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி - மும்பை அணிகள் மோத உள்ளன.
28 Feb 2025 7:09 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி
6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது
27 Feb 2025 10:57 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அணிக்கு 126 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு
12 வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் அணிகள் விளையாடி வருகின்றன.
27 Feb 2025 9:26 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு - குஜராத் அணிகள் இன்று மோதல்
12 வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் அணிகள் மோதுகின்றன.
27 Feb 2025 5:35 AM IST
மகளிர் பிரீமியர் லீக்: உ.பி.வாரியர்ஸ் அணியை வீழ்த்தி மும்பை வெற்றி
8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது
26 Feb 2025 11:18 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: மும்பைக்கு 143 ரன்கள் இலக்கு நிர்ணயித்த உ.பி.வாரியர்ஸ்
உ.பி.வாரியர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 45 ரன்கள் எடுத்தார்.
26 Feb 2025 9:13 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன.
26 Feb 2025 7:07 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: மும்பை - உ.பி. வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்
11 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் அணிகள் மோதுகின்றன.
26 Feb 2025 4:45 AM IST
மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி
டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
25 Feb 2025 11:53 PM IST
டெல்லி அபார பந்துவீச்சு.... குஜராத் 127 ரன்கள் சேர்ப்பு
குஜராத் தரப்பில் அதிகபட்சமாக பாரதி புல்மாலி 40 ரன்கள் எடுத்தார்.
25 Feb 2025 9:06 PM IST