
மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி
டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
25 Feb 2025 11:53 PM IST
டெல்லி அபார பந்துவீச்சு.... குஜராத் 127 ரன்கள் சேர்ப்பு
குஜராத் தரப்பில் அதிகபட்சமாக பாரதி புல்மாலி 40 ரன்கள் எடுத்தார்.
25 Feb 2025 9:06 PM IST
மகளிர் பிரீமியர் லீக்; டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி - குஜராத் அணிகள் மோத உள்ளன.
25 Feb 2025 7:12 PM IST
தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது - பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின.
25 Feb 2025 2:50 PM IST
எல்லிஸ் பெர்ரி அதிரடி... உ.பி.வாரியர்ஸ் அணிக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு
பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 90 ரன்கள் அடித்தார்.
24 Feb 2025 9:13 PM IST
மகளிர் பிரீமியர் லீக்; டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் பந்துவீச்சு தேர்வு
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
24 Feb 2025 7:08 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை என்ன..?
இந்த தொடரில் இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
24 Feb 2025 9:28 AM IST
மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு-உ.பி. வாரியர்ஸ் இன்று மோதல்
3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
24 Feb 2025 7:28 AM IST
மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ் அணி வெற்றி
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
22 Feb 2025 10:58 PM IST
சினெல்லே ஹென்றி அரைசதம்... டெல்லிக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்த உ.பி.வாரியர்ஸ்
உ.பி.வாரியர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக சினெல்லே ஹென்றி 62 ரன்கள் எடுத்தார்.
22 Feb 2025 9:19 PM IST
மகளிர் பிரீமியர் லீக்; டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு
பெங்களூருவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
22 Feb 2025 7:10 PM IST
அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் - மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்
ரசிகர்கள் ஒரு பெரிய பங்கை வகிக்கப் போகிறார்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம் என ஹர்மன்ப்ரீத் கவுர் கூறினார்.
22 Feb 2025 2:48 PM IST




