
ஆர்.என்.ரவி கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்: ம.தி.மு.க. நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம்
கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் வருகிற 26-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 April 2025 6:16 AM
நான் திராவிட இயக்கப் போர்வாள்; வைகோவின் சேனாதிபதி - மல்லை சத்யா
ம.தி.மு.க. முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று திடீரென்று அறிவித்தார்.
20 April 2025 5:14 AM
தேர்தல் அரசியல் எனக்கு வேண்டாம், விருப்பம் இல்லை - துரை வைகோ
பதவியில் இருப்பதால்தான் பிரச்சினை வருகிறது என துரை வைகோ கூறினார்.
19 April 2025 1:55 PM
கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்கள்- வைகோ
அன்பையும் கருணையையும் போற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு மதிமுக சார்பில் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்கள் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
19 April 2025 6:48 AM
ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு
தலைமைக் கழகத்தின் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.
19 April 2025 6:44 AM
20ம் தேதி ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம்; வைகோ அறிவிப்பு
ம.தி.மு.க. அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
14 April 2025 4:01 PM
நான் நன்றாக இருக்கிறேன்... யாரும் பயப்பட வேண்டாம் - வீடியோ வெளியிட்ட வைகோ
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
29 May 2024 2:15 AM
வைகோவுக்கு எலும்பு முறிவு: மருத்துவமனையில் அனுமதி
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
26 May 2024 10:40 AM
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் - ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 April 2024 7:42 AM
ம.தி.மு.க தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
மக்களவை தேர்தலுக்கான ம.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது
6 April 2024 2:03 AM
கணேசமூர்த்தி மறைவு: சொல்லொணாத் துயரத்தை தருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
28 March 2024 5:25 AM
ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது - சென்னை ஐகோர்ட்டு
ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
27 March 2024 10:16 AM