ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால்  குறைந்த  விலையில் தரமான மதுபானம்: சந்திரபாபு நாயுடு வாக்குறுதி

ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் தரமான மதுபானம்: சந்திரபாபு நாயுடு வாக்குறுதி

ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவேன் என்று 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி, ஆட்சியில் அமர்ந்ததும் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டார் என்று சந்திரபாபு நாயுடு விமர்சித்தார்.
8 April 2024 9:25 AM
மது குடிக்க பணம் கேட்டு கணவர் தகராறு: விரக்தியில் 3 மகள்களுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

மது குடிக்க பணம் கேட்டு கணவர் தகராறு: விரக்தியில் 3 மகள்களுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

விஷம் குடித்த 4 பேருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
8 April 2024 4:54 AM
விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம்; அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம்; அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

வழக்கு முடியும் வரை சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம் விற்கக் கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 March 2024 2:41 PM
3வது முறை மது கேட்டு தொந்தரவு... கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை

3வது முறை மது கேட்டு தொந்தரவு... கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை

சுனிலிடம் சென்று தனக்கும், தனது நண்பர்களுக்கும் மதுபானம் வாங்கி கொடுக்கும்படி குமாரசாமி கேட்டுள்ளார்.
6 Feb 2024 8:05 PM
குஜராத்தில் உள்ள டெக் சிட்டியில் மது அருந்த அனுமதி - அரசு அறிவிப்பு

குஜராத்தில் உள்ள டெக் சிட்டியில் மது அருந்த அனுமதி - அரசு அறிவிப்பு

டெக் சிட்டியில் உள்ள ஓட்டல், ரெஸ்டாரன்ட், கிளப்புகளில் மதுபானம் அருந்த குஜராத் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
23 Dec 2023 7:17 AM
மதுபானம் தர மறுத்ததால் மதுக்கடைக்கு தீ வைத்த நபர் கைது.!

மதுபானம் தர மறுத்ததால் மதுக்கடைக்கு தீ வைத்த நபர் கைது.!

தான் வைத்த பெட்ரோலைக் கொண்டு கடையின் உள்ளேயும் ஊழியர்கள் மீதும் ஊற்றி உடனடியாக தீ வைத்தார்.
12 Nov 2023 10:15 PM
மதுபானம் விற்ற 2 பேர் சிக்கினர்

மதுபானம் விற்ற 2 பேர் சிக்கினர்

மதுபானம் விற்ற 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
15 Oct 2023 6:45 PM
பல்பொருள் அங்காடிகளில் மதுபானம் விற்க அனுமதி வழங்குவது சரியா?; குமாரசாமி கேள்வி

பல்பொருள் அங்காடிகளில் மதுபானம் விற்க அனுமதி வழங்குவது சரியா?; குமாரசாமி கேள்வி

பல்பொருள் அங்காடிகளில் மதுபானம் விற்க அனுமதி வழங்குவது சரியா? என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
24 Sept 2023 6:45 PM
மதுபானம் விற்ற பெண்ணை திருத்தி தள்ளுவண்டி வைத்துக் கொடுத்த போலீசார்

மதுபானம் விற்ற பெண்ணை திருத்தி தள்ளுவண்டி வைத்துக் கொடுத்த போலீசார்

சாராயம் விற்ற பெண்ணை ஐஸ் ஹவுஸ் போலீசார் திருத்தி தள்ளுவண்டி வைத்துக் கொடுத்துள்ளனர்.
3 Sept 2023 2:10 PM
பஸ்சில் மதுபானம் கடத்த முயன்றவர் கைது

பஸ்சில் மதுபானம் கடத்த முயன்றவர் கைது

காரைக்காலில் இருந்து நாகைக்கு பஸ்சில் மதுபானம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 170 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
21 July 2023 4:07 PM
மதுபானம் வைத்திருந்த 2 பேர் சிக்கினர்

மதுபானம் வைத்திருந்த 2 பேர் சிக்கினர்

பெரியகுளம் தென்கரை பகுதியில் மதுபானம் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 July 2023 6:45 PM
மதுபானத்தை டெட்ரா பேக்கில் கொண்டு வந்தால் கலப்படம் தவிர்க்கப்படும் - அமைச்சர் முத்துசாமி

"மதுபானத்தை டெட்ரா பேக்கில் கொண்டு வந்தால் கலப்படம் தவிர்க்கப்படும்" - அமைச்சர் முத்துசாமி

மதுபானத்தை டெட்ரா பேக்கில் கொண்டு வந்தால் கலப்படம் தவிர்க்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
2 July 2023 7:27 AM