
கிறிஸ்தவ அமைப்புகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தனி சட்டம் - மதுரை ஐகோர்ட்டு கிளை கருத்து
கிறிஸ்தவ அமைப்புகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை கருத்து தெரிவித்துள்ளது.
22 Nov 2024 10:10 AM
தாமிரபரணி நதியின் தற்போதைய நிலை குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் நேரில் ஆய்வு
தாமிரபரணி நதியின் தற்போதைய நிலை குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
10 Nov 2024 7:20 AM
7.5% இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்கக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாது? என மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
19 Sept 2024 9:56 AM
'தி கோட்': பேனர் வைப்பது தொடர்பாக கோர்ட்டு போட்ட உத்தரவு - ரசிகர்கள் மகிழ்ச்சி
திரையரங்குகளின் முன் இப்படத்தின் பேனர்கள் வைப்பது தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
4 Sept 2024 10:28 AM
மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி விதிமீறல் கட்டிடங்கள் - நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவு
விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
7 Aug 2024 12:35 AM
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இறுதி விடைத்தாள் நகலை வெளியிட மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இறுதி விடைத்தாள் நகலை மற்றும் ஓ.எம்.ஆர். தாள் நகலை வெளியிட மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
29 Jun 2024 1:55 PM
'பராமரிப்பில் தொடர்ந்து அலட்சியம் காட்டும் ரெயில்வே துறை' - மதுரை ஐகோர்ட்டு கிளை அதிருப்தி
பராமரிப்பில் ரெயில்வே துறை தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக மதுரை ஐகோர்ட்டு கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
23 Jun 2024 7:19 AM
மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அவர்களை வெளியேற்றக் கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
19 Jun 2024 8:00 AM
ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் தொடர்பான வழக்கு - மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
12 Jun 2024 9:04 AM
சாத்தான்குளம் கொலை வழக்கு: 3 மாதங்களில் விசாரணையை முடிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
24 May 2024 2:57 PM
குற்றவிசாரணை பிரிவில் கைதிகள் சித்ரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு - விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
குற்றவிசாரணை பிரிவில் கைதிகள் சித்ரவதை செய்யப்படுவதாக மனுதாரர் குற்றச்சாட்டிய நிலையில், ஒரு வாரத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 May 2024 2:42 PM
தமிழகத்தில் கஞ்சா கடத்தல் வழக்கு எத்தனை? ஐகோர்ட்டு கேள்வி
தமிழகத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? என்று மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
8 May 2024 12:18 PM