
உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிட இடைக்கால தடை: ஐகோர்ட்டு மதுரை கிளை
உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
20 March 2025 4:16 PM
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விவரத்தை கேட்க சிறுபான்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை - மதுரை ஐகோர்ட்டு
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விவரத்தை கேட்க சிறுபான்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 March 2025 2:23 AM
கேரள மருத்துவக் கழிவு: பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட உத்தரவு
மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவது தீவிரமான குற்றம் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
3 Feb 2025 7:31 AM
கிராம சபை கூட்டங்கள் உரிய விதிகளை பின்பற்றி நடத்தப்படுகிறதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
அனைத்து கிராம சபை கூட்டங்களும் உரிய விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறதா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
25 Jan 2025 9:45 PM
சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவு
சீமான் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
10 Jan 2025 12:47 PM
மதுக்கடையை அதிகரித்துவிட்டு, குடி குடியை கெடுக்குமென செய்யும் விளம்பரத்தால் என்ன பயன்? - மதுரை கோர்ட்டு
குடி குடியை கெடுக்கும் என்று டிவியில் அரசு விளம்பரம் செய்வதில் என்ன பயன் உள்ளது? என்று ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
28 Dec 2024 11:48 AM
சினிமாவை பிரபலப்படுத்த படத்துக்கு தடை கோருவது வாடிக்கையாகிவிட்டது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
ஏராளமான பணத்தை செலவு செய்து தயாரிக்கும் சினிமாவுக்கு தடை கோரி வழக்கு தொடருவது ஏற்புடையதல்ல என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
27 Dec 2024 7:05 PM
சர்ச்சை பேச்சு: நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி
நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை மதுரை ஐகோர்ட்டு கிளை தள்ளுபடி செய்தது.
14 Nov 2024 2:56 AM
கஸ்தூரி முன் ஜாமீன் மனு - நாளை மறுநாள் தீர்ப்பு
அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நடிகை கஸ்தூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2024 5:48 PM
தலைமறைவாய் இருந்து சவால் விடும் நித்தியானந்தா - நீதிபதி சரமாரி கேள்வி
நித்தியானந்தா நீதிமன்றத்துக்கு வருவதில்லை, ஆனால் அவரது சொத்துக்களை நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
22 Oct 2024 1:21 PM
கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது ஏன் குண்டாஸ் போடக்கூடாது? - ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி
குட்கா பயன்பாட்டில் இருந்து பள்ளி மாணவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.
4 Oct 2024 7:25 AM
தாமிரபரணி ஆற்றில் நேரில் ஆய்வு செய்வோம் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள்
தாமிரபரணி ஆற்றில் தேவைப்படும்பட்சத்தில் நாங்களே நேரில் வந்து ஆய்வு செய்வோம் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.
30 Sept 2024 10:07 PM