
மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.3,442 கோடி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.3,442 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
23 July 2024 11:09 PM
மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சம்... ராணுவத்துக்கு ரூ.6.22 லட்சம் கோடி ஒதுக்கீடு
ராணுவ அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.6 லட்சத்து 22 ஆயிரம் கோடியும், உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.2.19 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
23 July 2024 10:36 PM
மத்திய பட்ஜெட்: ரெயில்வே துறைக்கு ரூ.2.65 லட்சம் கோடி.. கடந்த ஆண்டை விட அதிகம்
நேற்று தாக்கல் செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கு ரூ.2,65,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
23 July 2024 8:41 PM
மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: இந்திய கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டம்
பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
23 July 2024 6:32 PM
'மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது' - திருச்சி சிவா எம்.பி.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா விமர்சித்துள்ளார்.
23 July 2024 6:20 PM
பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது - ராமதாஸ்
ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கடந்து மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்றால், கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 July 2024 9:35 AM
காங்கிரசின் தேர்தல் அறிக்கையை படித்திருக்கிறார்கள்.. மத்திய பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 11-ல் தெரிவிக்கப்பட்ட பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
23 July 2024 9:20 AM
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு
கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள், நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் என மொத்தம் 3 கோடி வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
23 July 2024 8:56 AM
மத்திய பட்ஜெட்டில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
23 July 2024 7:49 AM
இறக்குமதி வரி குறைப்பு; பட்ஜெட்டில் அறிவிப்பு: தங்கம், வெள்ளி, செல்போன் பிரியர்கள் மகிழ்ச்சி...
செல்போன், செல்போன் உதிரி பாகங்களின் வரி குறைக்கப்படுகிறது. இதன்படி, இவற்றின் இறக்குமதி வரி 15 சதவீதம் ஆக குறைக்கப்படும்.
23 July 2024 7:42 AM
பா.ஜ.க.வுக்கு ஆதரவளித்துள்ள பீகார், ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு
பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
23 July 2024 6:55 AM
பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்த 9 முன்னுரிமைகள்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
23 July 2024 6:38 AM




