
தூத்துக்குடி: சிலை கடத்தல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்- நெல்லை போலீஸ் கமிஷனரிடம் மனு
திருநெல்வேலி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் வெளிநாட்டிற்கு சிலை கடத்திய வழக்கில் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர்.
21 May 2025 11:48 AM
கஜா புயல் இழப்பீடு: பரிசீலிக்க தயார் - ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்
கஜா புயல் இழப்பீடு கிடைக்கவில்லை என்று மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என்று தமிழக அரசுதெரிவித்துள்ளது.
11 Feb 2025 7:56 AM
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனை எதிர்த்த மனு தள்ளுபடி
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனை எதிர்த்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
17 Dec 2024 10:51 PM
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான மனு: இன்று விசாரணை
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெறுகிறது.
16 Dec 2024 11:08 PM
காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் மனு
காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் மனு அளித்துள்ளார்.
19 Nov 2024 4:29 AM
அ.தி.மு.க. புதிய விதிகளுக்கு எதிரான மனு - ஜனவரிக்கு ஒத்திவைப்பு
அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்றதற்கு எதிரான மனு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
30 Oct 2024 12:36 AM
அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் மனு
அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
28 Sept 2024 7:54 PM
30 நாட்களில் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு!
அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் என தொடங்கி கிராம நிர்வாக அலுவலர்கள் வரை பல அரசு அலுவலர்களிடம் மனுக்கள் கொடுக்கப்படுகிறது.
5 July 2024 1:08 AM
கைது உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் மனுத்தாக்கல்: ஐகோர்ட்டில் நாளை விசாரணை
சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் தான் ஈடுபடவில்லை என்று ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2024 4:11 PM
நீட் மறுதேர்வில் பங்கேற்க அனுமதி கோரிய 3 மாணவர்களின் மனு தள்ளுபடி
வருகிற 23-ம்தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.
20 Jun 2024 7:30 PM
சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு
சிறையில் இருந்தபடி டெல்லியை ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
17 April 2024 10:58 AM
வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்
வெள்ள பாதிப்புகளுக்கு, இடைக்கால நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
3 April 2024 3:21 AM