
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள டிரைவரை மீட்க ரூ.34 கோடி நிதி திரட்டிய மக்கள் - நெகிழ்ச்சி சம்பவம்
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த இந்தியரை மீட்பதற்காக ரூ.34 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.
13 April 2024 11:15 AM
வியட்நாமை அதிர வைத்த மோசடி வழக்கு.. கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தது கோர்ட்டு
தன் மீதான குற்றச்சாட்டுகளை தொழிலதிபர் லான் மறுத்துள்ளார். தனக்கு கீழ் உள்ள அதிகாரிகள்தான் இதற்கு காரணம் என்றும் கூறினார்.
11 April 2024 10:59 AM
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: தேர்தல் அறிக்கை வெளியிட்ட த.மா.கா
காங்கிரஸ் கட்சி இனி எப்போதும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
31 March 2024 6:30 PM
விபசாரத்தில் ஈடுபட்டால் பொது இடத்தில் கல் எறிந்து கொல்லப்படுவார்கள்: தலிபான்கள்
விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு பொது வெளியில் கசையடி மற்றும் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்படும் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
30 March 2024 7:34 AM
உத்தர பிரதேசம்: 10 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை, கொள்ளை வழக்கு - 8 பேருக்கு மரண தண்டனை விதிப்பு
கொலை, கொள்ளை வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனையும், நகைகளை வாங்கியவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 March 2024 2:09 PM
கேரளாவில் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை
ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அவரது மனைவி, தாய் மற்றும் மகள் முன்னிலையில் அவரை வெட்டிக் கொன்றது.
30 Jan 2024 7:09 AM
மொசாட் உளவு அமைப்புடன் தொடர்பு என குற்றச்சாட்டு.. ஈரானில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
2022 -ம் ஆண்டில், ஈரானுக்குள் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாகக் கூறப்படும் ஒரு குழு அகற்றப்பட்டதாக ஈரான் கூறியது.
29 Jan 2024 10:52 AM
உலகில் முதல் முறையாக 'நைட்ரஜன் வாயு' செலுத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - செய்த குற்றம் என்ன?
குற்றவாளிக்கு 'நைட்ரஜன் வாயு' செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
26 Jan 2024 10:23 AM
முஷரப்பின் மரண தண்டனையை உறுதி செய்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு
முஷரப்புக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி பாகிஸ்தான் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
11 Jan 2024 3:38 AM
கத்தார்: இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சிறை தண்டனையாக குறைப்பு
கத்தாரில் உளவு பார்த்ததாக கூறி இந்தியர்கள் 8 பேருக்கும் கத்தார் கோர்ட்டு மரண தண்டனை விதித்தது.
28 Dec 2023 11:48 AM
8 பேரின் மரண தண்டனை.. இந்தியாவின் அப்பீல் மனுவை ஏற்றது கத்தார் நீதிமன்றம்
கத்தார் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் இந்தியர்கள் 8 பேருக்கும் கடந்த மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
24 Nov 2023 5:20 AM
கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தாரில் மரண தண்டனை: இந்தியா மேல் முறையீடு
கத்தாரில் உள்ள முதல் விசாரணை நீதிமன்றம் தான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
9 Nov 2023 2:20 PM