
மதுரையில் பரபரப்பு: 'கிரில் சிக்கன்' சாப்பிட்ட 22 பேருக்கு உடல்நலம் பாதிப்பு: மருத்துவமனையில் சிகிச்சை
மதுரை சோழவந்தானில் 'கிரில் சிக்கன்' சாப்பிட்ட பெண்கள் உள்பட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
6 Feb 2025 2:46 AM
புனித யாத்திரையின்போது உணவு சாப்பிட்ட 50 பக்தர்களுக்கு உடல்நலம் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி
புனித யாத்திரையின்போது உணவு சாப்பிட்ட 50 பக்தர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
26 Jan 2025 1:07 PM
சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல்: 70 பேர் பலி
மருத்துவமனை மீது டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
26 Jan 2025 8:06 AM
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
22 Jan 2025 1:10 AM
காளையை அடக்கி 1 லட்ச ரூபாய் பரிசு பெற்ற வீரர் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதி
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
14 Jan 2025 10:59 AM
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் பிரபு
நடிகர் பிரபு கடந்த 3-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
5 Jan 2025 12:04 PM
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை மேலும் பின்னடைவு
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Dec 2024 3:24 AM
நடிகர் 'பவர் ஸ்டார்' மருத்துவமனையில் அனுமதி
பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
4 Dec 2024 12:09 PM
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளங்கோவனின் உடல்நிலை குறித்து டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
28 Nov 2024 8:19 AM
ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி
ஈவிகேஎஸ் இளங்கோவனை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
27 Nov 2024 4:55 PM
அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
26 Nov 2024 3:18 AM
புற்றுநோய் சிகிச்சை சர்ச்சை வீடியோ: ஏமாறாதீர்கள்...நோயாளிகளை எச்சரிக்கும் டாடா மெமோரியல் மருத்துவமனை
புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் வெளியிட்ட வீடியோவுக்கு, விளக்கம் கொடுத்து டாடா மெமோரியல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
23 Nov 2024 5:56 PM