
மகளிர் ஆசிய கோப்பை: மலேசியாவை வீழ்த்தி தாய்லாந்து அசத்தல் வெற்றி
தாய்லாந்து தரப்பில் அதிகபட்சமாக ஒன்னிச்சா கம்சோம்பு 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
20 July 2024 11:42 AM
மகளிர் ஆசிய கோப்பை: மலேசியா அணிக்கு 134 ரன்களை இலக்காக நிர்ணயித்த தாய்லாந்து
தாய்லாந்து தரப்பில் அதிகபட்சமாக நன்னபட் 40 ரன்கள் அடித்தார்.
20 July 2024 10:05 AM
'இந்தியன் 2' பட புரமோசனுக்காக மலேசியா சென்ற கமல்
‘இந்தியன் 2’ பட புரமோசன் பணிகளுக்காக படக்குழுவினர் மலேசியா சென்றுள்ளனர்.
28 Jun 2024 1:51 PM
விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஏஸ் திரைப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
23 May 2024 4:10 PM
மலேசியாவில் காவல் நிலையம் மீது பயங்கரவாத தாக்குதல்- 2 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு
காவல் நிலையத்தில் புகுந்து மர்ம நபர் தாக்கியதில் 2 போலீஸ்காரர்கள் உயிரிழந்ததையத்து, மற்ற காவல் நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
17 May 2024 10:25 AM
மலேசியாவில் 'கோட்' படத்தின் இசை வெளியீட்டு விழா?
‘கோட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
12 May 2024 10:55 AM
மலேசியாவில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - 10 பேர் பலி
மலேசியாவில் கடற்படை தினத்தின் ஒத்திகையின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
23 April 2024 4:41 AM
டெல்லி விமான நிலையத்தில் விலை உயர்ந்த நகைகளுடன் பிடிபட்ட பெண் பயணி -போலீசார் விசாரணை
பயணி வைத்திருந்த கைப்பையில் விலை உயர்ந்த 671 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் இருப்பதை கண்டறிந்தனர்.
13 April 2024 3:24 AM
தமிழ்நாட்டில் தேர்தல் செலவுக்காக ரூ. 200 கோடி ஹவாலா பணம்; மலேசியாவில் சிக்கிய சென்னை நபர் - திடுக்கிடும் தகவல்
மலேசியாவில் இருந்து சென்னைக்கு திருப்பி அவரை விமான நிலையத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர்.
10 April 2024 7:32 AM
மலேசியாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு பெருந்தமிழ் விருது
கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது மற்றும் 1 லட்சம் ரிங்கிட், கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது.
9 March 2024 7:33 AM
மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மருத்துவமனையில் அனுமதி
நோய்த்தொற்று காரணமாக கடந்த சில வருடங்களாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் மகாதீர்.
14 Feb 2024 7:14 AM
300-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள்...தனி விமானம்...தனி ராணுவம்...அசர வைக்கும் மலேசியா புதிய மன்னரின் ஆடம்பரம்
புதிய மன்னர் இப்ராஹிம் இஸ்கந்தருக்கு மலேசியாவை தவிர பிற இடங்களிலும் சொத்துக்கள் அதிகமாக உள்ளன.
2 Feb 2024 3:48 PM