மின்சாரம் தாக்கி மாணவன் சாவு

மின்சாரம் தாக்கி மாணவன் சாவு

மகராஜகடை அருகே தண்ணீர் தொட்டியில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
27 May 2022 7:42 PM