
14-வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை: தேர்வுக்கு பயந்து எடுத்த விபரீத முடிவு
பிளஸ்-2 தேர்வுக்கு பயந்து 14-வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
21 Feb 2025 9:40 PM
நெல்லை அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த மாணவன்
ரெயில் மெதுவாக சென்றதால், அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் மாணவன் உயிர்தப்பினான்.
21 Jan 2025 12:08 AM
அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெறாததால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெறாததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
9 Jan 2025 12:50 PM
2வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஐஐஎம் மாணவர் பலி - பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சோகம்
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஐஐஎம் மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 Jan 2025 10:44 PM
அரியானா: போதை பொருள் கும்பலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 11-ம் வகுப்பு மாணவன் கொடூர கொலை
அரியானாவில் போதை பொருள் கும்பலால் 11-ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்து 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
25 Dec 2024 11:57 PM
15 வயது மாணவனுடன் தகாத உறவில் இருந்த 22 வயது டியூசன் ஆசிரியை... அடுத்து நடந்த சம்பவம்.?
டியூசன் அனுப்புவதை பெற்றோர் நிறுத்தியும், ஆசிரியை, மாணவன் உடனான தகாத உறவு தொடர்ந்துள்ளது.
25 July 2024 10:03 PM
போலீசாரால் தேடப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி குஜராத்தில் தற்கொலை? போலீசில் புகார் அளித்த தாயார்
பள்ளி மாணவனை ரூ.2 கோடி கேட்டு மிரட்டி கடத்திய, வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
21 July 2024 8:23 PM
இதயத்தில் காதலிக்கு இடம் கொடுத்து தேர்வில் வெளிப்படுத்திய மாணவன்...!! ஆசிரியையின் அதிரடி
ஆசிரியை, மாணவன் வரைந்த படத்திற்கு பதிலாக, சரி உன்னுடைய பெற்றோரை அழைத்து வா என தெரிவித்து, 10-க்கு பூஜ்யம் என மதிப்பெண் வழங்கியுள்ளார்.
27 Jun 2024 7:43 AM
கொள்ளிடம் ஆற்றில் மாயமான 10-ம் வகுப்பு மாணவன்; 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
கொள்ளிடம் ஆற்றில் மாயமான 10-ம் வகுப்பு மாணவனை தேடும் பணியானது 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
23 Jun 2024 5:43 AM
சாலை விபத்தில் பெற்றோரை இழந்த 2-ம் வகுப்பு மாணவனின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு: முதல்-அமைச்சர் உத்தரவு
சாலை விபத்தில் பெற்றோரை இழந்த 2-ம் வகுப்பு மாணவனின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது.
21 Jun 2024 3:18 PM
8-ம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது
காரைக்கால் அருகே 8-ம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை செய்யப்பட்டான்.
28 May 2024 5:49 AM
துப்பட்டாவால் கைகள் கட்டப்பட்ட நிலையில் கடற்பகுதியில் சிறுவன், சிறுமி உடல் - சென்னையில் அதிர்ச்சி
கடலில் கைகளை கட்டிய நிலையில் ஸ்ரீசாந்த், சந்தியா இருவரும் பிணமாக மிதந்து கொண்டு இருந்தனர்.
24 May 2024 11:29 PM