
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடக்கிறது: மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது.
4 May 2025 12:53 AM
நாடு முழுவதும் நாளை நடக்கிறது 'நீட்' தேர்வு
நீட் தேர்வை, நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுத இருக்கின்றனர்.
3 May 2025 1:23 AM
மாணவர்களை வெயிலில் செல்ல அனுமதிக்காதீர்கள்: பெற்றோருக்கு கல்வித்துறை வேண்டுகோள்
வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
27 April 2025 9:03 AM
கோவை: ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 3 மாணவர்களின் உடலையும் மீட்டனர்.
25 April 2025 8:07 AM
அரசு பள்ளிகளை நோக்கி அலை அலையாய் மாணவர்கள்
அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் இப்போது ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன.
24 April 2025 12:55 AM
ஏப்ரல் 30 வரை "சமத்துவம் காண்போம்" போட்டிகள்: பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்கலாம்
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 30 வரை நடைபெறும் போட்டிகளில் பொதுமக்களும், மாணவர்களும் பங்கேற்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
13 April 2025 11:15 AM
ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் மாணவர்களின் தகவல் திருட்டு
ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து 10 ஆயிரம் மாணவர்களின் தகவல் திருடப்பட்டுள்ளது.
12 April 2025 5:56 AM
மின்சார ரெயில் கூரை மீது ஏறி சென்ற விவகாரம்: 3 வாலிபர்கள் கைது
சென்னையில் மின்சார ரெயிலின் கூரை மீது ஏறி, அதனை வீடியோவாக பதிவு செய்த மாணவர்களை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
10 April 2025 6:18 PM
குடிநீர் கேட்டு மாணவ-மாணவியர் போராட்டம் - சீமான் ஆவேசம்
பள்ளி, கல்லூரிகளில் முறையான குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்து தரவேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.
2 April 2025 12:18 PM
கணக்கு பதிவியல் தேர்வில் கால்குலேட்டருக்கு அனுமதி-சி.பி.எஸ்.இ. பரிசீலனை
கால்குலேட்டர்களை அனுமதிப்பது மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து தேர்வு செயல்திறனை மேம்படுத்த உதவும் என்றும் பாடத்திட்டக் குழு வாதிட்டுள்ளது.
25 March 2025 4:50 AM
7.5 சதவீத இடஒதுக்கீடு: மாணவ-மாணவிகளின் விவரங்களை சரிபார்க்க கல்வித்துறை உத்தரவு
மாணவ-மாணவிகளின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
15 March 2025 12:44 AM
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு - முழு விவரம்
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
12 March 2025 2:29 PM