
முருக பக்தர்கள் மாநாட்டு ஆன்மிக பாடல்: நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்
மதுரையில் இந்து முன்னணி சார்பில் வருகிற 22-ந்தேதி பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
17 Jun 2025 9:23 AM
'தமிழன் ஒடிசாவை ஆள்வதா என்று கேட்டவர்கள் இன்று தமிழ் கடவுளை தொடுகிறார்கள்' - சீமான் ஆவேசம்
தீமைக்கு தீமை மாற்று அல்ல, தீமைக்கு நன்மைதான் மாற்று என்று சீமான் தெரிவித்தார்.
14 Jun 2025 9:18 AM
வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு
சீர்காழி அட்டகுளம் அருகே புறவழிச் சாலை இணைப்பு சாலையில் அந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
11 May 2025 6:51 PM
பா.ம.க. சித்திரை முழுநிலவு மாநாடு தொடக்கம்
பா.ம.க. மாநாட்டுக்கு வரும் வாகனங்களை மட்டுமே கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் அனுமதித்து வருகின்றனர்.
11 May 2025 12:55 PM
பாமக மாநாட்டுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து
மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற தமிழ்நாடு பாஜக சார்பாக மனமார வாழ்த்துவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
11 May 2025 8:13 AM
தமிழக வளர்ச்சியும் சமூகநீதியும் தான் நோக்கம்: தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்
அமைதி, கட்டுப்பாட்டுடன் மாமல்லைக்கு அணிவகுத்து வாருங்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 May 2025 6:42 AM
சித்திரை முழுநிலவு மாநாடு: வாகனங்கள் மாற்று வழியில் செல்ல போலீஸ் அறிவுறுத்தல்
வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் மே 11-ம் தேதி சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெறவுள்ளது.
6 May 2025 9:02 AM
சித்திரை முழுநிலவு மாநாடு பிரமாண்டமாக நடத்தப்பட வேண்டும்: ராமதாஸ்
மாமல்லபுரம் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமடைந்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளர்.
17 April 2025 9:27 AM
ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் "மாநாடு"
சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் மே மாதம் ஜப்பான் நாட்டில் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
8 April 2025 10:07 AM
அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாடு 4-ந்தேதி தொடக்கம்
அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாடு டெல்லியில் வருகிற 4-ந்தேதி தொடங்கி 2 நாள் நடக்கிறது.
24 Feb 2025 8:22 PM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று 'பெற்றோர்களை கொண்டாடுவோம்' மாநாடு
வேப்பூர் அருகே திருப்பெயரில் இன்று பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
21 Feb 2025 11:51 PM
ரீ-ரிலீஸாகும் சிம்புவின் "மாநாடு" திரைப்படம்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவான “மாநாடு” திரைப்படம் நாளை ரீ-ரிலீஸாகிறது.
30 Jan 2025 10:00 AM