14 அணிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து போட்டி; சென்னையில் நாளை மறுநாள் தொடக்கம்

14 அணிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து போட்டி; சென்னையில் நாளை மறுநாள் தொடக்கம்

14 அணிகள் பங்கேற்கும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னையில் நாளை மறுநாள் தொடங்குகிறது.
20 March 2024 10:23 PM GMT
மாநில கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

மாநில கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

பாலக்கோட்டில் மாநில கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் பழனியப்பன் பரிசு வழங்கினார்.
19 April 2023 6:45 PM GMT
மாநில பள்ளி, கல்லூரி கைப்பந்து போட்டி இன்று தொடக்கம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

மாநில பள்ளி, கல்லூரி கைப்பந்து போட்டி இன்று தொடக்கம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

100 அணிகள் பங்கேற்கும் மாநில பள்ளி, கல்லூரி கைப்பந்து போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
22 Jan 2023 9:49 PM GMT
மாநில கைப்பந்து போட்டி: டி.பி.ஜெயின் அணி சாம்பியன்

மாநில கைப்பந்து போட்டி: டி.பி.ஜெயின் அணி 'சாம்பியன்'

மாநில கைப்பந்து போட்டியில் டி.பி.ஜெயின் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
26 Sep 2022 11:10 PM GMT
மாநில கைப்பந்து போட்டி: இறுதிப்போட்டியில் போலீஸ்-எஸ்.ஆர்.எம்.

மாநில கைப்பந்து போட்டி: இறுதிப்போட்டியில் போலீஸ்-எஸ்.ஆர்.எம்.

நடப்பு சாம்பியன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை வீழ்த்தி எஸ்.ஆர்.எம். அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
15 Sep 2022 9:51 PM GMT
மாநில கைப்பந்து போட்டி: எஸ்.ஆர்.எம். அணி வெற்றி

மாநில கைப்பந்து போட்டி: எஸ்.ஆர்.எம். அணி வெற்றி

பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு போலீஸ் அணி 25-13, 25-12 என்ற நேர்செட்டில் பனிமலரை தோற்கடித்தது.
14 Sep 2022 8:00 PM GMT
81 அணிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து போட்டி; சென்னையில் இன்று தொடக்கம்

81 அணிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து போட்டி; சென்னையில் இன்று தொடக்கம்

தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் 70-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.
10 Sep 2022 8:09 PM GMT