
கில் சிறந்த கேப்டனாக இருக்க முடியும் ஆனால்.... - முகமது கைப்
இந்திய ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக இருந்து வந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
6 Oct 2025 12:30 PM
சூர்யகுமார் யாதவ் சிறந்த கேப்டனாக உருவெடுப்பார் - முகமது கைப்
இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டு வருகிறார்.
19 Sept 2025 8:45 PM
மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல்.: இந்த அணிதான் கோப்பையை வெல்லும் - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு
ஐ.பி.எல். தொடர் மீண்டும் 17-ம் தேதி தொடங்க உள்ளது.
15 May 2025 3:10 AM
அடுத்த டி20 உலகக்கோப்பையில் இவர் முதன்மை பந்துவீச்சாளராக இருப்பார் - முகமது கைப் கணிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
24 Jan 2025 3:48 AM
ஸ்டீவ் சுமித்தின் ஏமாற்று வேலையை அஸ்வின் கண்டறிந்தது குறித்து வியப்புடன் பேசிய கைப்
2021 ஐபிஎல் தொடரில் வலைப்பயிற்சியின்போது ஹெல்மெட்டில் கேமரா வைத்து அஸ்வின், அக்சர் படேல் பவுலிங்கை சுமித் ரெக்கார்ட் செய்ததாக கைப் கூறியுள்ளார்.
21 Dec 2024 4:10 PM
இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற கோலி இதனை மாற்ற வேண்டும் - முகமது கைப்
டெஸ்ட் போட்டிகளில் சமீப காலமாக விராட் கோலி தடுமாறி வருகிறார்.
3 Nov 2024 8:11 AM
பாண்ட்யா என்ன தவறு செய்தார்..? கம்பீருக்கு முகமது கைப் கேள்வி
இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
19 July 2024 2:04 PM
எம்.எஸ். தோனியை உத்வேகமாக எடுத்துக்கொண்டு விராட் கோலி அசத்த வேண்டும் - முகமது கைப்
2011 ஒருநாள் உலகக்கோப்பையில் ஆரம்பம் முதலே தடுமாறிய தோனி பைனலில் 91 ரன்கள் அடித்து வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்ததாக முகமது கைப் தெரிவித்துள்ளார்.
29 Jun 2024 12:56 PM
அவரை போன்ற வீரர் கிடைப்பதற்கு இந்தியா அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் - முகமது கைப் பாராட்டு
கடந்த டி20 உலகக்கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாததற்காக இங்கிலாந்து போன்ற எதிரணிகள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று முகமது கைப் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 10:26 AM
விராட் கோலியை 3-வது இடத்தில் இறக்கி அவரை தொடக்க வீரராக களமிறக்குங்கள் - கைப் கோரிக்கை
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி வரும் விராட் கோலி ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்து வருகிறார்.
13 Jun 2024 12:05 PM
டி20 உலகக்கோப்பை: இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு - விராட், ரோகித்தை எச்சரித்த முகமது கைப்
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு இதுவே கடைசி டி20 உலகக்கோப்பை வாய்ப்பாக இருக்கும் என்று முகமது கைப் தெரிவித்துள்ளார்.
29 May 2024 10:03 AM
பெங்களூரு - சென்னை போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது..? - முகமது கைப் கணிப்பு
ஐ.பி.எல். தொடரில் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் பெங்களூரு - சென்னை அணிகள் மோத உள்ளன.
16 May 2024 11:39 AM




