
4-வது டி20: முகமது ஷமி இடம்பெறாதது ஏன்..? பயிற்சியாளர் பதில்
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறவில்லை.
1 Feb 2025 10:57 AM
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20: அர்ஷ்தீப் சிங் ஏன் களமிறங்கவில்லை..? வெளியான தகவல்
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக முகமது ஷமி இடம் பிடித்தார்.
28 Jan 2025 7:08 PM
3-வது டி20: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா... இங்கிலாந்துடன் இன்று மோதல்
இந்தியா - இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
27 Jan 2025 11:45 PM
கொஞ்சம் பொறுங்கள்... 22 வயது முகமது ஷமியை பார்ப்பீர்கள் - அர்ஷ்தீப் சிங்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின் ஆடும் அணியில் முகமது ஷமி இடம்பெறவில்லை.
23 Jan 2025 10:45 PM
கடைசி மூச்சு வரை இந்தியாவுக்காக விளையாட விரும்புகிறேன் - முகமது ஷமி
இங்கிலாந்துக்கு எதிரான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம் பிடித்துள்ளார்.
21 Jan 2025 12:18 PM
ஐ.பி.எல்.: ஐதராபாத் அணி அவரை வாங்கியது புத்திசாலித்தனமான முடிவு - இந்திய முன்னாள் வீரர்
சன்ரைசர்ஸ் அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை ஏலத்தில் வாங்கியுள்ளது.
14 Jan 2025 10:29 AM
சாம்பியன்ஸ் டிராபி தொடர்; அணிக்கு திரும்பும் முகமது ஷமி..? - வெளியான தகவல்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது.
8 Jan 2025 12:28 PM
முகமது ஷமி விஷயத்தில் பி.சி.சி.ஐ. என்ன செய்கிறது..? ரவி சாஸ்திரி கேள்வி
முகமது ஷமி, பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
7 Jan 2025 6:59 AM
பார்டர் - கவாஸ்கர் கோப்பை: முகமது ஷமி இடம்பெற வாய்ப்பில்லை.. பி.சி.சி.ஐ. அறிவிப்பு
முகமது ஷமிக்கு காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என பி.சி.சி.ஐ. மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
23 Dec 2024 1:34 PM
பும்ரா, சிராஜ், இல்லை.. இந்திய அணியில் சிறந்த பந்துவீச்சாளர் அவர்தான் - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்
முகமது சிராஜால் அவரை நெருங்க கூட முடியாது என்று ஆண்டி ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.
10 Dec 2024 7:46 AM
முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்புவது எப்போது ? ரோகித் சர்மா விளக்கம்
காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் முகமது ஷமி இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை
8 Dec 2024 9:46 AM
முகமது ஷமி ஆஸ்திரேலியா செல்வது எப்போது..? வெளியான தகவல்
முகமது ஷமி தற்போது உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார்.
7 Dec 2024 9:58 AM