
டெல்லியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்
டெல்லி அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
21 May 2025 5:48 PM
சூர்யகுமார் யாதவ் அரைசதம்... டெல்லிக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்
மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 73 ரன் எடுத்தார்.
21 May 2025 3:57 PM
ஐ.பி.எல்.: டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு
எஞ்சிய ஒரு பிளே-ஆப் இடத்துக்கு டெல்லி, மும்பை அணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
21 May 2025 1:38 PM
கனமழை எச்சரிக்கை...மும்பை - டெல்லி ஆட்டம் நடைபெறுமா..?
இன்று நடைபெறும் 63-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.
21 May 2025 12:34 PM
ஐ.பி.எல். பிளே ஆப்: மும்பை அணியில் 3 மாற்று வீரர்கள் சேர்ப்பு
மும்பை அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இன்னும் உறுதி செய்யவில்லை.
20 May 2025 6:44 AM
லீக் சுற்றோடு வெளியேறும் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ்.. மாற்று வீரர்களை தேர்வு செய்த மும்பை
மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் உள்ளது.
16 May 2025 12:15 PM
நாங்கள் போட்ட திட்டமே வேறு... மும்பைக்கு எதிரான வெற்றிக்கு பின் சுப்மன் கில் பேட்டி
மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் குஜராத் திரில் வெற்றி பெற்றது.
7 May 2025 6:53 AM
குஜராத்துக்கு எதிரான ஆட்டம்: மும்பையின் 13வது வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் - என்ன காரணம்..?
கார்பின் போஷ்க்கு பதிலாக அஸ்வனி குமார் 'கன்கசன் சப்' வீரராக களம் புகுந்தார்.
7 May 2025 4:57 AM
டி20 கிரிக்கெட்டில் 'நோ-பால்' வீசுவது பெருங்குற்றம் - ஹர்திக் பாண்ட்யா
குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை அதிர்ச்சி தோல்வி கண்டது.
7 May 2025 2:26 AM
ஐபிஎல்: குஜராத் அணிக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை
மும்பை அணியில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 53 ரன்கள் எடுத்தார்.
6 May 2025 3:55 PM
ஐபிஎல்: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு
மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
6 May 2025 1:45 PM
ரோகித்தை இம்பேக்ட் வீரராக மட்டும் களமிறக்குவது ஏன்..? - ஜெயவர்தனே விளக்கம்
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
6 May 2025 2:44 AM