சென்னை மெரினா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

சென்னை மெரினா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
30 Sept 2024 4:13 PM
சுற்றுலா அழைத்து செல்லாததால் வீட்டுக்கு தெரியாமல் சென்னை மெரினா சென்ற 4 சிறுமிகள்

சுற்றுலா அழைத்து செல்லாததால் வீட்டுக்கு தெரியாமல் சென்னை மெரினா சென்ற 4 சிறுமிகள்

சுற்றுலாவுக்கு அழைத்து செல்வதாக கூறி பெற்றோர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
26 May 2024 11:01 AM
மெரினா கடற்கரையில் இளைஞர்களோடு சேர்ந்து மது அருந்திய இளம்பெண்

மெரினா கடற்கரையில் இளைஞர்களோடு சேர்ந்து மது அருந்திய இளம்பெண்

மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
19 May 2024 6:14 AM
மெரினா கடற்கரையில் பாய்மர படகு அகாடமி அமைக்க தமிழக அரசு முடிவு

மெரினா கடற்கரையில் பாய்மர படகு அகாடமி அமைக்க தமிழக அரசு முடிவு

ரூ.7 கோடி மதிப்பீட்டில் 2.75 ஏக்கர் பரப்பளவில் பாய்மர படகு விளையாட்டு அகாடமி அமைக்கப்பட உள்ளது.
11 May 2024 1:25 PM
கருணாநிதி நினைவிடத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

கருணாநிதி நினைவிடத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
26 Feb 2024 3:06 PM
காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட மக்கள்

காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட மக்கள்

காணும் பொங்கலை மக்கள் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி வருகின்றனர்.
17 Jan 2024 12:59 PM
புத்தாண்டு கொண்டாட்டம்: மெரினா கடற்கரையில் குவியும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: மெரினா கடற்கரையில் குவியும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்

மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2023 4:03 PM
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை.. - மெரினாவில் குவிந்த மக்கள் கூட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை.. - மெரினாவில் குவிந்த மக்கள் கூட்டம்

உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் அதிக அளவில் மெரினா கடற்கரைக்கு வருகை தந்தனர்.
25 Dec 2023 2:37 PM
சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் திடீரென ஏற்பட்ட ராட்சத சுழல் காற்று

சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் திடீரென ஏற்பட்ட ராட்சத சுழல் காற்று

சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் திடீரென ஏற்பட்ட ராட்சத சுழல் காற்று வீசியது.
16 Oct 2023 7:24 PM
2-வது கட்டத்தில் பெரிய ரெயில்நிலையம்: கலங்கரை விளக்கம்-மயிலாப்பூர் சுரங்கப்பணி அடுத்த ஆண்டு முடியும்

2-வது கட்டத்தில் பெரிய ரெயில்நிலையம்: கலங்கரை விளக்கம்-மயிலாப்பூர் சுரங்கப்பணி அடுத்த ஆண்டு முடியும்

மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்தில் இருந்து கச்சேரி சாலை வழியாக மயிலாப்பூர் வரை சுரங்கம் தோண்டி வரும் பிளம்மிங்கோ எந்திரம் அடுத்த ஆண்டு பணியை நிறைவு செய்து மயிலாப்பூரை வந்தடையும் என்று இயக்குனர் அர்ஜூணன் கூறினார்.
2 Sept 2023 12:26 AM
மெரினா கடற்கரையில் நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் பலி

மெரினா கடற்கரையில் நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் பலி

சென்னை மெரினாவில் விடுமுறையை கொண்டாட வந்தபோது அண்ணா நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் பலியானார்.
28 Aug 2023 5:24 AM
கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி: சென்னை மெரினா கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி: சென்னை மெரினா கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டியையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
5 Aug 2023 6:39 AM