
மேட்டூர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மேட்டூர் அணை பூங்காவில் நேற்று விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒரேநாளில் 14 ஆயிரத்து 522 பேர் பூங்காவிற்கு வந்துள்ளனர்.
7 Aug 2022 8:18 PM
மேட்டூர் அணையிலிருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு : வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்
மேட்டூரில் 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் ,மேட்டூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் புகுந்தது.
4 Aug 2022 5:26 AM
சேலத்தில் காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.75 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
4 Aug 2022 2:18 AM
மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் காவிரி கரையோரங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளது.
3 Aug 2022 7:44 PM
மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தில் 3 ஏரிகள் நிரம்பின
மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தில் எம்.காளிப்பட்டி ஏரி உள்பட 3 ஏரிகள் நிரம்பின.
20 July 2022 6:39 PM
மேட்டூர் நகராட்சி கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள்
வளர்ச்சி பணிகள் நடைபெறாததை கண்டித்து மேட்டூர் நகராட்சி கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
28 Jun 2022 8:21 PM
மேட்டூர் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
விடுமுறைநாளையொட்டி மேட்டூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
26 Jun 2022 7:25 PM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,417 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 417 கன அடியாக அதிகரித்து உள்ளது.
6 Jun 2022 7:41 PM
மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
22 May 2022 7:56 PM