உலக பேட்மிண்டன் போட்டி: முன்னாள் சாம்பியன் மோமோட்டாவுக்கு அதிர்ச்சி அளித்தார் பிரனாய்

உலக பேட்மிண்டன் போட்டி: முன்னாள் சாம்பியன் மோமோட்டாவுக்கு அதிர்ச்சி அளித்தார் பிரனாய்

உலக பேட்மிண்டன் போட்டியில் முன்னாள் சாம்பியன் மோமோட்டாவை வீழ்த்தி இந்திய வீரர் பிரனாய் 3-வது சுற்றை எட்டினார்.
24 Aug 2022 6:44 PM GMT