
ரஞ்சி டிராபி; அஜித் ராம் அபார பந்துவீச்சு... சண்டிகர் 204 ரன்களில் ஆல் அவுட்
தமிழகம் தரப்பில் அபாரமாக பந்துவீசிய அஜித் ராம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
25 Jan 2025 2:49 AM
ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதை உறுதி செய்த ரோகித் சர்மா
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
18 Jan 2025 12:21 PM
ரஞ்சி டிராபி; தமிழகத்திற்கு எதிராக ரெயில்வே அணி நிதான ஆட்டம்...3ம் நாள் முடிவில் 169/5
தமிழகம் தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
16 Nov 2024 2:30 AM
ரஞ்சி டிராபி; ரெயில்வே அணிக்கு எதிரான ஆட்டம்... முதல் இன்னிங்சில் தமிழகம் 438 ரன்கள் குவிப்பு
தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக முகமது அலி 91 ரன்கள் எடுத்தார்.
15 Nov 2024 8:19 AM
ரஞ்சி டிராபி; ரெயில்வே அணிக்கு எதிரான ஆட்டம்... 2ம் நாள் முடிவில் தமிழகம் 324/6
தமிழகம் தரப்பில் முகமது அலி 37 ரன்னுடனும், அஜித் ராம் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
15 Nov 2024 2:00 AM
ரஞ்சி டிராபி; தமிழகம் அபார பந்துவீச்சு... ரெயில்வே அணி 229 ரன்களில் ஆல் அவுட்
ரெயில்வே அணி தனது முதல் இன்னிங்சில் 229 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
13 Nov 2024 12:57 PM
ரஞ்சி டிராபி தொடரில் களம் காணும் முகமது ஷமி - வெளியான தகவல்
நாளை தொடங்க உள்ள மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணியில் முகமது ஷமி களம் காண உள்ளார்.
12 Nov 2024 9:16 AM
ரஞ்சி டிராபி; தமிழகம் - அசாம் ஆட்டம் டிரா
தமிழகம் தரப்பில் 2வது இன்னிங்சில் ஜெகதீசன் 118 ரன்கள் எடுத்தார்.
9 Nov 2024 3:03 PM
ரஞ்சி டிராபி; தமிழகத்திற்கு எதிரான ஆட்டம்... 3ம் நாள் முடிவில் முன்னிலை பெற்ற அசாம்
தமிழகம் தரப்பில் சுரேஷ் லோகேஷ்வர் 2 ரன்னுடனும், ஜெகதீசன் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
8 Nov 2024 1:09 PM
ரஞ்சி டிராபி; அசாமுக்கு எதிரான ஆட்டம்...முதல் நாள் முடிவில் தமிழகம் 299/7
தமிழகம் தரப்பில் முகமது அலி 27 ரன்னுடனும், சோனு யாதவ் 12 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
6 Nov 2024 6:25 PM
ரஞ்சி டிராபி; மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட பிரித்வி ஷா - சுனில் கவாஸ்கர் விமர்சனம்
ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணியில் இடம் பெற்றிருந்த பிரித்வி ஷா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
29 Oct 2024 6:41 AM
ரஞ்சி டிராபி; சத்தீஷ்காருக்கு எதிரான ஆட்டம்... தமிழகம் 259 ரன்களில் ஆல் அவுட்
தமிழக அணி தனது முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
29 Oct 2024 3:39 AM