
ரஞ்சி டிராபி; சாம்பியன் பட்டம் வென்ற விதர்பா
ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது டேனிஷ் மலேவருக்கு வழங்கப்பட்டது.
2 March 2025 3:59 PM IST
கருண் நாயர் அபார சதம்... 4ம் நாள் முடிவில் விதர்பா 286 ரன்கள் முன்னிலை
ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் விதர்பா-கேரளா அணிகள் ஆடி வருகின்றன.
1 March 2025 5:29 PM IST
ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி; கேரளா 342 ரன்களில் ஆல் அவுட்
கேரளா அணி தனது முதல் இன்னிங்சில் 342 ரன்கள் மட்டுமே எடுத்தது.
28 Feb 2025 7:43 PM IST
ரஞ்சி டிராபி இறுதிபோட்டி; முதல் நாள் முடிவில் விதர்பா 254/4
விதர்பா தரப்பில் டேனிஷ் மாலேவார் 138 ரன்களுடனும், யாஷ் தாக்கூர் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
26 Feb 2025 7:54 PM IST
ரஞ்சி டிராபி; முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கேரளா
வரும் 26ம் தேதி தொடங்கும் இறுதி ஆட்டத்தில் கேரளா அணி விதர்பாவை சந்திக்கிறது.
21 Feb 2025 6:59 PM IST
ரஞ்சி டிராபி; மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய விதர்பா
ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப்போட்டிக்கு விதர்பா அணி முன்னேறியது.
21 Feb 2025 4:39 PM IST
ரஞ்சி டிராபி அரையிறுதி; மும்பை அணியில் இருந்து ஜெய்ஸ்வால் விலகல்
அரையிறுதி ஆட்டத்திற்கான மும்பை அணியில் இருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகி உள்ளார்.
16 Feb 2025 1:29 PM IST
ரஞ்சி டிராபி; அரையிறுதி ஆட்டங்கள் நாளை தொடக்கம்
நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் குஜராத்-கேரளா, மும்பை-விதர்பா அணிகள் மோத உள்ளன.
16 Feb 2025 12:23 PM IST
ரஞ்சி டிராபி அரையிறுதி; மும்பை அணியில் ஜெய்ஸ்வால் சேர்ப்பு
ரஞ்சி டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் மும்பை அணி விதர்பாவை எதிர்கொள்கிறது.
14 Feb 2025 11:30 AM IST
ரஞ்சி டிராபி; காலிறுதியில் தோல்வி கண்ட தமிழகம்
ரஞ்சி டிராபி தொடரின் காலிறுதியில் தோல்வி கண்ட தமிழகம் தொடரில் இருந்து வெளியேறியது.
11 Feb 2025 7:16 PM IST
ரஞ்சி டிராபி; அரியானாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மும்பை
152 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
11 Feb 2025 5:47 PM IST
ரஞ்சி டிராபி காலிறுதி; தமிழகத்திற்கு எதிரான ஆட்டம்...3ம் நாள் முடிவில் விதர்பா 297 ரன்கள் முன்னிலை
விதர்பா தரப்பில் யாஷ் ரத்தோட் 55 ரன்னுடனும், ஹர்ஷ் துபே 29 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
10 Feb 2025 7:28 PM IST