
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
23 Sept 2024 12:15 AM
கோவையில் பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு
கோவையில் பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
21 Sept 2024 2:17 AM
காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டர் ஏன்..? - இணை ஆணையர் விளக்கம்
ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் குறித்து காவல்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
18 Sept 2024 9:16 AM
யார் இந்த காக்காதோப்பு பாலாஜி? - என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடியின் முழு விவரம்
சென்னையில் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்
18 Sept 2024 12:57 AM
ரவுடிகளுக்கு மதுரை போலீசார் போட்ட ஸ்கெட்ச்... 50 நாட்களில் 126 பேர் கைது
மதுரையில் கடந்த 50 நாட்களில் 126 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
23 Aug 2024 4:18 AM
சிறையில் இருந்து விடுதலையானதை கொண்டாட பேரணி சென்ற ரவுடி... மீண்டும் சிறையில் அடைப்பு
சிறையில் இருந்து விடுதலையானதை கொண்டாட பேரணியாக சென்ற ரவுடியை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
26 July 2024 9:28 AM
ரவுடி துரை என்கவுண்ட்டர் சம்பவம்: இன்ஸ்டாகிராமில் கொலை மிரட்டல் வீடியோ வைரல்
ரவுடி துரை போலீசார் என்கவுண்ட்டாில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
22 July 2024 5:27 AM
ரவுடி துரை என்கவுண்ட்டர் சம்பவம்: நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் - தாய் தரப்பில் மனு
ரவுடி துரை என்கவுண்ட்டர் சம்பவத்தில் நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என அவரது தாய் தரப்பில் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
17 July 2024 6:24 PM
ரவுடிகளை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை - அமைச்சர் ரகுபதி
காவிரியில் இருந்து உரிய தண்ணீரை தமிழகத்திற்கு பெற்று தர மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
15 July 2024 11:06 PM
தினமும் 2 ரவுடிகளை, காவல்துறையினர் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும் - காவல் ஆணையர் அருண்
காவல் ஆய்வாளர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.
15 July 2024 1:28 PM
ரவுடிகளை ஒடுக்க மீண்டும் விஸ்வரூபம் எடுத்த போலீசார்
ரவுடிகளை ஒடுக்குவதற்கு ‘என்கவுண்ட்டர்’ யுக்தியை போலீசார் கையாள தொடங்கியுள்ளனர்.
14 July 2024 10:30 PM
ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்.. நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்
ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
14 July 2024 11:35 AM