
தேர்தலில் வாக்களிக்க ரஷ்யாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்
'கோட்' படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வரும்நிலையில், நாளை தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் இன்றிரவு சென்னை வருகிறார்.
18 April 2024 3:26 PM
உக்ரைன் போரில் ரஷியாவுடன் கைகோர்த்த சீனா... அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு
உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷியாவுக்கு பாதுகாப்பு பொருட்கள் மட்டுமின்றி, செயற்கைக்கோள் மற்றும் பிற விண்வெளி திறன்களை மேம்படுத்த சீனா உதவி வருகிறது என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
13 April 2024 3:39 AM
'கோட்' படத்தில் நடிக்கும் வெங்கட் பிரபு - வெளியான தகவல்
'கோட்' படத்தில்' வெங்கட் பிரபு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 April 2024 6:52 AM
ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி சிறையில் உயிரிழப்பு
அலெக்ஸ் நவால்னி உயிரிழப்புக்கான காரணம் குறித்த தகவல் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
16 Feb 2024 11:52 AM
அப்படி மட்டும் நடந்தால் அணு ஆயுதத்தை கையில் எடுப்போம்: ரஷ்யா பகிரங்க மிரட்டல்
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதம், நிதி உதவி உள்ளிட்டவைகளை அளித்து வருகின்றன.
12 Jan 2024 8:07 AM
ரஷிய அதிபர் தேர்தல் அறிவிப்பு: பதவியை தக்க வைக்க புதின் ஆர்வம்
ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அதிபர் தேர்தல் நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2023 5:13 AM
ரஷ்ய அதிபர் புதின் சீனா பயணம்: ஜி ஜிங்பிங்கை நாளை சந்திக்கிறார்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்த பிறகு புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
17 Oct 2023 1:55 PM
திருச்சியில் இருந்து ரஷ்யாவுக்கு சென்ற அரசு பள்ளி மாணவர்கள்
விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட திருச்சியில் இருந்து ரஷ்யாவுக்கு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
27 Sept 2023 8:16 PM
ரஷியாவின் லுனா 25 விண்கலம் விழுந்ததால் நிலவில் ஏற்பட்ட பள்ளம்? நாசா வெளியிட்ட தகவல்
ரஷியாவின் லுனா 25 விண்கலம் விழுந்ததால் நிலவின் மேற்பரப்பில் 10 மீட்டர் விட்டத்திற்கு பள்ளம் ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
1 Sept 2023 3:45 PM
வார்சா ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷிய டென்னிஸ் வீராங்கனைக்கு அனுமதி மறுப்பு
போலந்து நாட்டில் நடைபெறும் வார்சா ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷிய டென்னிஸ் வீராங்கனை வேரா ஸ்வோனரேவாவுக்கு போலந்து நாட்டிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
23 July 2023 6:57 AM
"அணு ஆயுதங்கள் ஏற்கனவே ரெடி.." பகீர் கிளப்பிய ரஷிய அதிபர்
எதிர்த் தாக்குதல் நடவடிக்கையைத் துவங்கிய உக்ரைன் அதில் முன்னேறத் தவறி விட்டதாக புதின் தெரிவித்தார்.
17 Jun 2023 5:24 PM
அடுத்த மாதம் அணு ஆயுதம்..! ரஷ்யா அதிரடி அறிவிப்பு.!
ரஷ்யாவின் இந்த அறிவிப்பு, உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
10 Jun 2023 2:50 AM