ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்கும் சாய்பல்லவி நெகிழ்ச்சி

ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்கும் சாய்பல்லவி நெகிழ்ச்சி

3டி தொழில்நுட்பத்தில் இன்னொரு ராமாயண படம் 3 பாகங்களாக தயாராக உள்ளது. இதில் ராமராக ரன்பீர் கபூரும் சீதையாக சாய்பல்லவியும் நடிக்கின்றனர்.
14 Oct 2023 2:03 AM GMT
சாய்பல்லவி, யாஷ் நடிக்க 3 பாகங்களாக வரும் ராமாயணம் படம்

சாய்பல்லவி, யாஷ் நடிக்க 3 பாகங்களாக வரும் ராமாயணம் படம்

ராமாயண படம் 3 பாகங்களாக தயாராக உள்ளது. இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய்பல்லவியும் நடிக்கிறார்கள்.
5 Oct 2023 2:01 AM GMT
ராமாயணம் படம்... பிரபாஸ் தோற்றத்தை விமர்சித்த ரசிகர்கள்

ராமாயணம் படம்... பிரபாஸ் தோற்றத்தை விமர்சித்த ரசிகர்கள்

ராமாயண கதையை மையமாக வைத்து ஆதிபுருஷ் என்ற படம் தயாராகி உள்ளது. இதில் ராமர் வேடத்தில் பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான்...
2 April 2023 2:49 AM GMT
ராமாயணம் படத்தில் நடிக்க 2 வருடங்கள் கால்ஷீட் ஒதுக்கிய சாய் பல்லவி

ராமாயணம் படத்தில் நடிக்க 2 வருடங்கள் கால்ஷீட் ஒதுக்கிய சாய் பல்லவி

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சாய் பல்லவி மற்ற நடிகைகள் போல் கவர்ச்சியில் இறங்காமல் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை...
15 March 2023 2:09 AM GMT
ராமாயணம் படத்தில் சீதையாக சாய்பல்லவி - ராவணனாக ஹிருத்திக் ரோஷன்

ராமாயணம் படத்தில் சீதையாக சாய்பல்லவி - ராவணனாக ஹிருத்திக் ரோஷன்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ராமாயண கதையை படமாக எடுப்போம் என்று அறிவித்த தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்தும் தற்போது பட வேலைகளை தொடங்கி உள்ளார்.
28 Oct 2022 3:16 AM GMT
பிரபாசுக்கு போட்டியாக இன்னொரு ராமாயணம் படம்

பிரபாசுக்கு போட்டியாக இன்னொரு ராமாயணம் படம்

பிரபாசுக்கு போட்டியாக இன்னொரு ராமாயணம் படம் வரும் என தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அறிவித்து இருந்தார். இதுகுறித்து அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
22 Oct 2022 2:35 AM GMT
ராவணனை தவறாக காட்டுவதா? சர்ச்சையில் பிரபாசின் ராமாயணம் படம்

ராவணனை தவறாக காட்டுவதா? சர்ச்சையில் பிரபாசின் ராமாயணம் படம்

படக்குழுவினர் வெளியிட்டுள்ள டிரெய்லர் காட்சிகள் வீடியோ கேம் போலவும், அனிமேஷன் படம் போல இருப்பதாகவும் ராமாயண கதையை பொம்மை படம்போல் மாற்றியதுடன் ராவணனை தவறாக சித்தரித்து உள்ளனர் என்றும் வலைத்தளத்தில் விமர்சனங்களும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது
7 Oct 2022 2:19 AM GMT