
குஜராத்துக்கு எதிரான வெற்றி... லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் கூறியது என்ன...?
குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ் சதம் அடித்து அசத்தினார்.
23 May 2025 6:55 AM
ஐ.பி.எல். 2025: ரிஷப் பண்ட் தடுமாற காரணம் இதுதான் - இந்திய முன்னாள் வீரர்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ரிஷப் பண்ட் தடுமாற்றமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
10 May 2025 10:39 AM
தொடர்ந்து சொதப்பும் ரிஷப் பண்ட்... இதுதான் காரணம் - ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து
லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் நடப்பு தொடரில் 128 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
6 May 2025 6:42 AM
ரிஷப் பண்ட் மீண்டும் பார்முக்கு திரும்ப தோனியிடம் பேச வேண்டும்: சேவாக்
37 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது.
5 May 2025 9:42 AM
எங்கள் பிளே-ஆப் கனவு இன்னும் உயிர்ப்புடன் உள்ளது - ரிஷப் பண்ட் பேட்டி
பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 37 ரன் வித்தியாசத்தில் லக்னோ தோல்வி கண்டது.
5 May 2025 5:59 AM
ரிஷப் பண்ட்-க்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிப்பு - காரணம் என்ன...?
லக்னோ பிளேயிங் லெவனில் இடம் பெற்ற அனைத்து வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
28 April 2025 10:26 AM
நீங்கள் பினிஷர் அல்ல...தோனி போல முயற்சிக்க வேண்டாம்: ரிஷப் பண்ட்-க்கு இந்திய வீரர் அறிவுரை
டெல்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 7-வது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கினார்.
23 April 2025 6:35 AM
7-வது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கியது ஏன்...? - ரிஷப் பண்ட் விளக்கம்
டெல்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி தோல்வி கண்டது.
23 April 2025 5:34 AM
சென்னைக்கு எதிராக நாங்கள் தோல்வியடைய காரணம் இதுதான் - லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்
சென்னைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் லக்னோ தோல்வியடைந்தது.
15 April 2025 6:48 AM
குஜராத்துக்கு எதிரான ஆட்டம்: மிட்செல் மார்ஷ் ஏன் இடம்பெறவில்லை..? லக்னோ கேப்டன் விளக்கம்
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் லக்னோ - குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன.
12 April 2025 10:36 AM
திக்வேஷ் ரதியின் விக்கெட் கொண்டாட்டத்தின் பின்னணி என்ன..? ரிஷப் பண்ட் விளக்கம்
விக்கெட் வீழ்த்தியதை திக்வேஷ் ரதி வித்தியாசமான முறையில் கொண்டாடி வருகிறார்.
7 April 2025 10:08 AM
லக்னோ வீரர்கள் ரிஷப் பண்ட், திக்வேஷ் ரதிக்கு அபராதம் விதிப்பு - காரணம் என்ன..?
ஐ.பி.எல். தொடரில் லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை தோல்வி கண்டது.
5 April 2025 8:01 AM