இசைக்கலைஞர்களிடம் ரூ.55 லட்சம்   மோசடி; வாலிபர் கைது

இசைக்கலைஞர்களிடம் ரூ.55 லட்சம் மோசடி; வாலிபர் கைது

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி இசைக்கலைஞர்களிடம் ரூ.55 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.12 லட்சம் மீட்கப்பட்டது.
4 Aug 2022 5:35 PM