
ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு
ஒருவருக்கு அதிகபட்சம் 4 பால் பாக்கெட் மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
26 Nov 2024 9:05 AM
எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?
தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
26 Nov 2024 8:46 AM
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... டெல்டா மாவட்டங்களில் அதிகரிக்கும் கனமழை
தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
26 Nov 2024 4:47 AM
அதிகனமழை எச்சரிக்கை : எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
26 Nov 2024 12:49 AM
பாம்பனில் 6 மணி நேரத்தில் 25 செ.மீ மழை பதிவு
தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
20 Nov 2024 12:29 PM
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கான 'ரெட் அலர்ட்' வாபஸ்
சென்னையில் நேற்று பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
16 Oct 2024 4:23 PM
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா..? பாலச்சந்திரன் விளக்கம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
16 Oct 2024 10:28 AM
சென்னைக்கு 280 கி.மீ. தொலைவில்... காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு இன்று மீண்டும் ரெட் அலர்ட். விடுக்கப்பட்டுள்ளது.
16 Oct 2024 9:54 AM
சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு இன்று மீண்டும் ரெட் அலர்ட்
வேலூர் உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
16 Oct 2024 9:31 AM
தொடர் கனமழை: வண்டலூர் பூங்கா நாளை செயல்படாது - நிர்வாகம் அறிவிப்பு
தொடர் கனமழை காரணமாக வண்டலூர் பூங்கா நாளை செயல்படாது என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
15 Oct 2024 1:49 PM
சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
4 மாவட்டங்களிலும் முக்கிய துறைகள் தவிர பிற அனைத்து அரசு துறைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2024 10:29 AM
சென்னையில் இன்று மாலை முதல் மழை மேலும் அதிகரிக்கும் - வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
15 Oct 2024 10:10 AM