
திருவள்ளூர் ரெயில் விபத்து; 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன்
ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன் அனுப்பியுள்ளது.
12 Oct 2024 10:39 AM
ரெயில் விபத்துகள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - டி.டி.வி தினகரன்
இனி வரும் காலங்களில்ரெயில் விபத்துகள் ஏற்படா வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்
12 Oct 2024 8:04 AM
6 நாட்களுக்கு ஒரு ரெயில் விபத்து நடந்து கொண்டிருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.
ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
12 Oct 2024 7:33 AM
ரெயில் விபத்து: மீட்புப் பணிகளை முதல்-அமைச்சர் துரிதப்படுத்தியுள்ளார் - கனிமொழி தகவல்
ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
12 Oct 2024 5:27 AM
திருவள்ளூர் ரெயில் விபத்து: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
திருவள்ளூர் ரெயில் விபத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்
12 Oct 2024 4:47 AM
திருவள்ளூர் ரெயில் விபத்து: ரெயில் சேவைகள் மாற்றியமைப்பு
திருவள்ளூரில் ஏற்பட்ட ரெயில் விபத்து காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
12 Oct 2024 4:46 AM
திருவள்ளூர்: ரெயில் விபத்து நடந்த பகுதியில் கனமழை..மீட்புப் பணிகளில் சிக்கல்
இன்று மாலைக்குள் மீட்புப்பணிகள் நிறைவடைந்து ரெயில் போக்குவரத்து சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
12 Oct 2024 2:49 AM
திருவள்ளூர் விபத்து- 18 ரெயில்கள் ரத்து
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்து காரணமாக 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
12 Oct 2024 2:07 AM
திருவள்ளூர் விபத்து; 15 மணி நேரத்தில் ரெயில் போக்குவரத்து சீராகும் - தென்னக ரெயில்வே பொதுமேலாளர் தகவல்
சுமார் 15 மணி நேரத்தில் ரெயில் போக்குவரத்து சீராகும் என தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
11 Oct 2024 8:17 PM
திருவள்ளூர் ரெயில் விபத்து; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்
ரெயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
11 Oct 2024 7:35 PM
எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து: அனைவரும் பத்திரமாக மீட்பு - மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர்
19 பேர் மட்டும் காயமடைந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கூறியுள்ளார்.
11 Oct 2024 7:02 PM
ரெயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
11 Oct 2024 6:20 PM