கவரப்பேட்டை ரெயில் விபத்து - புதிய தகவல்

கவரப்பேட்டை ரெயில் விபத்து - புதிய தகவல்

போலீசார் நடத்திய விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
17 Oct 2024 6:57 AM
கவரப்பேட்டை ரெயில் விபத்து - மேலும் 10 பேருக்கு சம்மன்

கவரப்பேட்டை ரெயில் விபத்து - மேலும் 10 பேருக்கு சம்மன்

கவரப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக மேலும் 10 பேருக்கு ரெயில்வே போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
14 Oct 2024 8:04 AM
ரெயில் பயணம் சார்ந்த பதற்றத்தில் இருந்து விடுபடுவதற்குள் அடுத்த விபத்து நடக்கிறது - சு.வெங்கடேசன்

'ரெயில் பயணம் சார்ந்த பதற்றத்தில் இருந்து விடுபடுவதற்குள் அடுத்த விபத்து நடக்கிறது' - சு.வெங்கடேசன்

ரெயில் பயணம் சார்ந்த பதற்றத்தில் இருந்து மக்கள் விடுபடுவதற்குள் அடுத்த விபத்து நடக்கிறது என சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
13 Oct 2024 6:16 AM
கவரப்பேட்டை மார்க்கத்தில் மீண்டும் தொடங்கிய ரெயில் சேவை

கவரப்பேட்டை மார்க்கத்தில் மீண்டும் தொடங்கிய ரெயில் சேவை

கவரப்பேட்டை மார்க்கத்தில் முடங்கியிருந்த ரெயில் சேவை தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.
12 Oct 2024 5:42 PM
விஞ்ஞான யுகத்திலும் ரெயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகள் தொடர்வது ஏற்கத்தக்கதல்ல - கமல்ஹாசன்

விஞ்ஞான யுகத்திலும் ரெயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகள் தொடர்வது ஏற்கத்தக்கதல்ல - கமல்ஹாசன்

பொதுமக்களின் உயிரைக் காப்பதில் சற்றும் கவனக்குறைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
12 Oct 2024 4:02 PM
பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியப் போக்குமே ரெயில் விபத்துக்கு காரணம் - கே.பாலகிருஷ்ணன்

பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியப் போக்குமே ரெயில் விபத்துக்கு காரணம் - கே.பாலகிருஷ்ணன்

ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
12 Oct 2024 12:52 PM
கவரப்பேட்டை ரெயில் விபத்து: சதி திட்டம் காரணமா? - வெளியான புதிய தகவல்

கவரப்பேட்டை ரெயில் விபத்து: சதி திட்டம் காரணமா? - வெளியான புதிய தகவல்

கவரப்பேட்டை ரெயில் விபத்துக்கு பின்னணியில் சதி திட்டம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
12 Oct 2024 12:26 PM
திருவள்ளூர் ரெயில் விபத்து; 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன்

திருவள்ளூர் ரெயில் விபத்து; 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன்

ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன் அனுப்பியுள்ளது.
12 Oct 2024 10:39 AM
ரெயில் விபத்துகள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - டி.டி.வி தினகரன்

ரெயில் விபத்துகள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - டி.டி.வி தினகரன்

இனி வரும் காலங்களில்ரெயில் விபத்துகள் ஏற்படா வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்
12 Oct 2024 8:04 AM
6 நாட்களுக்கு ஒரு ரெயில்  விபத்து நடந்து கொண்டிருக்கிறது:  சு.வெங்கடேசன் எம்.பி.

6 நாட்களுக்கு ஒரு ரெயில் விபத்து நடந்து கொண்டிருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
12 Oct 2024 7:33 AM
திருவள்ளூர் ரெயில்  விபத்து: மத்திய அரசுக்கு  ராகுல் காந்தி கண்டனம்

திருவள்ளூர் ரெயில் விபத்து: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

திருவள்ளூர் ரெயில் விபத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்
12 Oct 2024 4:47 AM