500 கோல்கள் அடித்து சாதனை படைத்த ரொனால்டோ..!

500 கோல்கள் அடித்து சாதனை படைத்த ரொனால்டோ..!

கிளப் போட்டியில் , மொத்தமாக 503 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
10 Feb 2023 8:56 AM GMT
சவூதி அரேபியாவின் கிளப் அணியில் இணைந்த ரொனால்டோ- இத்தனை கோடிக்கு ஒப்பந்தமா ?

சவூதி அரேபியாவின் கிளப் அணியில் இணைந்த ரொனால்டோ- இத்தனை கோடிக்கு ஒப்பந்தமா ?

சவூதி அரேபியாவை சேர்ந்த கிளப் அணியான அல்-நசர் அணியுடன் ரொனால்டோ விளையாட புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
31 Dec 2022 8:59 AM GMT
உலக கோப்பையை பிரான்ஸ் வெல்லும் - ரொனால்டோ கணிப்பு

உலக கோப்பையை 'பிரான்ஸ் வெல்லும்' - ரொனால்டோ கணிப்பு

கால்பந்து உலக கோப்பையை பிரான்ஸ் அணி வெல்வதற்கே மிக அதிக வாய்ப்புள்ளது என பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ கணித்துள்ளார்.
12 Dec 2022 9:10 PM GMT
அணியில் இருந்து விலகுவதாக மிரட்டினாரா ரொனால்டோ? போர்ச்சுகல் கால்பந்து சம்மேளனம் விளக்கம்

அணியில் இருந்து விலகுவதாக மிரட்டினாரா ரொனால்டோ? போர்ச்சுகல் கால்பந்து சம்மேளனம் விளக்கம்

அணியில் இருந்து வெளியேறப்போவதாக கூறி அணி நிர்வாகத்தை ரொனால்டோ மிரட்டியதாக தகவல்கள் வெளியாகின.
8 Dec 2022 9:29 PM GMT
ரொனால்டோவை வெளியே அமர வைத்து இளம் வீரரை களமிறக்கியது ஏன்  ? - பயிற்சியாளர் விளக்கம்

ரொனால்டோவை வெளியே அமர வைத்து இளம் வீரரை களமிறக்கியது ஏன் ? - பயிற்சியாளர் விளக்கம்

போர்ச்சுக்கல் அணி 6-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
7 Dec 2022 9:55 AM GMT
ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட ரொனால்டோவிற்கு ரூ.50 லட்சம் அபராதம்!

ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட ரொனால்டோவிற்கு ரூ.50 லட்சம் அபராதம்!

ரசிகரின் மொபைல் போனை தட்டிவிட்டதற்காகக் ரொனால்டோவிற்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2022 6:12 AM GMT
மான்செஸ்டர் யுனைட்டெட் தொடர்பான சர்ச்சை: ரொனால்டோவுக்கு கோலி மறைமுக ஆதரவு?

மான்செஸ்டர் யுனைட்டெட் தொடர்பான சர்ச்சை: ரொனால்டோவுக்கு கோலி மறைமுக ஆதரவு?

ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறுவார் என்று மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
23 Nov 2022 3:27 PM GMT
மான்செஸ்டர் யுனைடெட் மீதான அன்பு ஒருபோதும் மாறாது - ரொனால்டோ

மான்செஸ்டர் யுனைடெட் மீதான அன்பு ஒருபோதும் மாறாது - ரொனால்டோ

தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார். இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது
23 Nov 2022 4:16 AM GMT
கால்பந்தாட்ட கிளப் அணிகளுக்காக 700 கோல்கள்: ரொனால்டோ புதிய சாதனை

கால்பந்தாட்ட கிளப் அணிகளுக்காக 700 கோல்கள்: ரொனால்டோ புதிய சாதனை

நேற்று நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டியில் எவர்டன் அணிக்கு எதிராக ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தார்.
10 Oct 2022 6:24 PM GMT