பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: ரஷிய வீராங்கனை லிடிமிலா சாம்சோனோவா சாம்பியன்

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: ரஷிய வீராங்கனை லிடிமிலா சாம்சோனோவா 'சாம்பியன்'

பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஷிய வீராங்கனை லிடிமிலா சாம்சோனோவா ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.
25 Sep 2022 7:34 PM GMT