
"டிராகன்" படக்குழுவினருக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து!
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘டிராகன்’ படக்குழுவினருக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 Feb 2025 1:09 PM
21 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் ஆட்டோகிராப்... ஏ.ஐ டிரெய்லரை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்
சேரன் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படம் 'ஆட்டோகிராப்'
19 Feb 2025 4:00 PM
"கூலி" படத்தில் ரஜினியுடன் நடனமாடிய பூஜா ஹெக்டே?
நடிகை பூஜா ஹெக்டே "கூலி" படத்தில் பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
18 Feb 2025 7:01 PM
தனுஷ் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
30 Jan 2025 3:46 PM
விஜய் படத்திற்கு தடை கோரிய வழக்கில் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
விஜய் நடித்த லியோ படத்திற்கு தடை கோரிய வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டனர்.
21 Jan 2025 11:35 AM
'இதுதான் கதை: லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் "மிஸ்டர் பாரத்" பட இயக்குனர்
லோகேஷ் கனகராஜ், 'பென்ஸ்' படத்தை தொடர்ந்து யூடியூபர் பாரத் நடிக்கும் "மிஸ்டர் பாரத்" படத்தை தயாரிக்கிறார்.
23 Dec 2024 2:30 AM
லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் புரோமோ வெளியீடு
லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
19 Dec 2024 2:10 AM
'கூலி': லோகேஷ் இயக்கத்தில் பணிபுரிவது பற்றி பகிர்ந்த நாகார்ஜுனா
தற்போது கூலி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
23 Nov 2024 7:02 AM
ரஜினிக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்
நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், ரஜினிக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசத்தை பகிர்ந்துகொண்டார்.
6 Nov 2024 4:04 AM
இந்தப் படத்துடன் 'எல்.சி.யு'வை முடித்து விடுவேன் - லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் 171-வது படத்தை இயக்கி வருகிறார்.
5 Nov 2024 9:38 AM
லோகேஷ் கனகராஜின் எல்.சி.யுவில் இணைய விரும்பும் மம்முட்டி
நடிகர் மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியான படம் 'காதல் தி கோர்'.
2 Nov 2024 7:18 AM
'இரும்பு கை மாயாவி' படம் குறித்து பேசிய சூர்யா !
கடந்த சில வருடங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'இரும்பு கை மாயாவி' என்ற படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமானார்.
29 Oct 2024 12:19 PM