
தமிழகத்தில் நவம்பரில் மழை எப்படி இருக்கும்? வானிலை மையம் வெளியிட்ட தகவல்
இந்தியா முழுவதும் பருவமழை நவம்பர் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
31 Oct 2025 7:05 PM IST
மழை தொடர்பாக சமூக வலைதளங்களில் பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்
எவ்வளவு மழை வந்தாலும் சமாளிக்க அரசு தயார் நிலையில் உள்ளதாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
27 Oct 2025 2:54 PM IST
வடகிழக்கு பருவ மழை தொடக்கம்: மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம்; தமிழக அரசு உத்தரவு
பொதுமக்கள் மின்தடை புகார்களை மின்னகத்தினை "94987 94987" என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
19 Oct 2025 5:30 AM IST
வடகிழக்கு பருவ மழை: நீரில் மூழ்கி விவசாய பயிர்கள் பாதிப்பு - உரிய இழப்பீடு வழங்கிட கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
11 Jan 2024 12:02 AM IST
இது சும்மா டிரைலர் தான்...!9ம் தேதிக்கு மேல் தான் வடகிழக்குப் பருவமழை ஆட்டம் ஆரம்பம் - தமிழ்நாடு வெதர்மேன்
இது சும்மா டிரைலர் தான்...! 9ம் தேதிக்கு மேல் தான் வடகிழக்குப் பருவமழை ஆட்டம் ஆரம்பம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறி உள்ளார்.
4 Nov 2022 2:04 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜாராமன் தலைமையில் நடந்தது.
19 Aug 2022 1:21 PM IST




