
நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் பெய்யும் என கணிப்பு
சமீப காலங்களாக குறுகிய காலத்தில் அதிகனமழை பெய்யக் கூடிய நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன.
13 Sept 2025 5:06 PM
தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் ஒத்திகை
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் கால ஒத்திகை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
10 Sept 2025 2:34 PM
வடகிழக்கு பருவமழை விலகியது
வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு (2024) 58.9 செ.மீ. மழை பெய்துள்ளது.
27 Jan 2025 5:42 AM
பொங்கல் வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது - பாலச்சந்திரன் தகவல்
வடகிழக்குப் பருவமழை 2024-ம் ஆண்டில் இயல்பை விட 33 சதவிகிதம் கூடுதலாக பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
31 Dec 2024 9:46 AM
ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு
ஒருவருக்கு அதிகபட்சம் 4 பால் பாக்கெட் மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
26 Nov 2024 9:05 AM
சென்னையில் டிச.1ம் தேதி வரை மழை நீடிக்கும் - பிரதீப் ஜான் கணிப்பு
சென்னையில் நாளை முதல் மழை தீவிரமடையும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
26 Nov 2024 7:01 AM
தமிழகத்தில் இயல்பை விட கூடுதலாக வடகிழக்கு பருவமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 Nov 2024 9:16 AM
காற்றழுத்த தாழ்வுமண்டலம் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது
காற்றழுத்த தாழ்வுமண்டலம் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .
17 Oct 2024 2:03 AM
வடகிழக்கு பருவமழை மீட்பு நடவடிக்கைகள்: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை
வடகிழக்குப் பருவமழை மீட்பு நடவடிக்கைகள் குறித்த சென்னை மாநகராட்சியின் மாலை 6 மணி நிலவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
16 Oct 2024 2:04 PM
மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை
பொதுமக்களுக்கு, பாதுகாப்பான தங்குமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
15 Oct 2024 8:21 AM
சென்னையில் கனமழை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் மழை வெள்ள மீட்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
15 Oct 2024 7:39 AM
சென்னையில் மின்தடை இல்லை; தயார் நிலையில் 300 நிவாரண முகாம்கள்..உதயநிதி ஸ்டாலின் பேட்டி
சென்னையில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் மற்றும் தண்டையார்பேட்டையில் 6.1 செ.மீ மழை பெய்துள்ளது.
15 Oct 2024 6:53 AM