ரஜினி, கமலுக்கு படம் இயக்க மாட்டேன் - இயக்குனர் பாலா

ரஜினி, கமலுக்கு படம் இயக்க மாட்டேன் - இயக்குனர் பாலா

'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமாரின் கேள்விக்கு இயக்குநர் பாலா சுவாரஸ்யமாகப் பதிலளித்துள்ளார்.
26 Dec 2024 3:49 PM
நானே எதிர்பாரா அளவிற்கு என்னை இன்பக்கடலில் மூழ்கடித்துவிட்டது - நன்றி தெரிவித்த இயக்குநர் பாலா

நானே எதிர்பாரா அளவிற்கு என்னை இன்பக்கடலில் மூழ்கடித்துவிட்டது - நன்றி தெரிவித்த இயக்குநர் பாலா

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வணங்கான்' திரைப்படம் வருகிற ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
22 Dec 2024 11:35 AM
வணங்கான் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

"வணங்கான்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

பாலாவின் இயக்கத்தில் "வணங்கான்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
21 Dec 2024 12:54 PM
நாளை வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா

நாளை "வணங்கான்" படத்தின் இசை வெளியீட்டு விழா

"வணங்கான்" படம் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகிறது.
17 Dec 2024 10:00 AM
திரைத்துறையில் 25 ஆண்டுகள் - இயக்குநர் பாலாவுக்கு பாராட்டு விழா

திரைத்துறையில் 25 ஆண்டுகள் - இயக்குநர் பாலாவுக்கு பாராட்டு விழா

இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கலைப்பயணத்திற்கு வரும் 18ம் தேதி விழா நடத்த உள்ளதாக "வணங்கான்" பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
9 Dec 2024 9:13 AM
அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாலா இயக்கியுள்ள 'வணங்கான்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
4 Dec 2024 3:05 PM
சினிமா துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இயக்குனர் பாலாவிற்கு விழா

சினிமா துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இயக்குனர் பாலாவிற்கு விழா

தற்போது இயக்குனர் பாலா நடிகர் அருண் விஜய்யை வைத்து 'வணங்கான்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
4 Dec 2024 10:18 AM
வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்

'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது.
2 Dec 2024 12:20 PM
Vanangaan release date announced on Arun Vijays birthday

அருண் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 'வணங்கான்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிறப்பு போஸ்டர் வெளியிட்டு 'வணங்கான்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
19 Nov 2024 5:41 AM
பொங்கல் வெளியீட்டில் இணையும் பாலாவின் வணங்கான்

பொங்கல் வெளியீட்டில் இணையும் பாலாவின் 'வணங்கான்'

பாலாவின் ‘வணங்கான்’ திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
12 Nov 2024 3:30 PM
வணங்கான் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!

'வணங்கான்' படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!

அருண் விஜய் நடித்த ‘வணங்கான்’ படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது.
17 Aug 2024 9:39 AM
வணங்கான் படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு

'வணங்கான்' படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு

விரைவில், 'வணங்கான்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6 July 2024 6:19 AM