
ஓட்டல் சமையல் அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிய வழக்கு தள்ளுபடி
சுத்தமான உணவு தயாரிக்கப்படுகிறதா? என்பதை தெரிந்துக்கொள்ள ஓட்டல்களின் சமையல் அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
9 Nov 2022 5:14 AM IST
போலீஸ் காவலில் வாலிபர் மரணம்: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி
போலீஸ் காவலில் வாலிபர் மரணம் அடைந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Nov 2022 4:53 AM IST
தோனி, கோலி ஆகியோர் ஆன்லைன் கேமிங் விளம்பரங்களில் நடிக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
தனி நபர்கள் விளம்பரத்தில் நடிக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
13 Sept 2022 10:59 PM IST
மாமல்லபுரம் முதலை பண்ணையில் இருக்கும் முதலைகளை இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மாமல்லபுரம் முதலை பண்ணையில் இருக்கும் 1000 முதலைகளை குஜராத்திற்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Aug 2022 1:16 PM IST
ராஜினாமா செய்து விட்டால் பணி பயன்களை கணக்கில் கொள்ள முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு
முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக்கொள்ள பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிடக் வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
9 July 2022 3:53 PM IST
திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைக்க தடை கேட்ட வழக்கு தள்ளுபடி
திருவண்ணாமலை கிரிவல பாதையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையை அமைக்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Jun 2022 3:34 AM IST