
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு: கவர்னர் தரப்பிடம் சரமாரி கேள்வி எழுப்பிய சுப்ரீம்கோர்ட்டு
செல்லாத மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்புவீர்களா? என்று கவர்னர் தரப்பிடம் சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பியது.
10 Feb 2025 6:46 AM
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
அரசியல் சாசன விதிகளுக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
10 Feb 2025 3:33 AM
எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 Feb 2025 3:41 AM
24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க கவர்னருக்கு சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தல்
மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று கவர்னர் தரப்புக்கு சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
4 Feb 2025 11:00 AM
சோனியாகாந்தி மீது பீகார் கோர்ட்டில் வழக்கு
நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரத்தை சோனியா அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
3 Feb 2025 12:49 AM
கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் பலி: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுநல வழக்கு
உத்தர பிரதேச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
30 Jan 2025 4:34 AM
டெலிவரி ஆட்களை கண்காணிக்க கோரிய வழக்கு: டி.ஜி.பி.க்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ்
டி.ஜி.பி. மற்றும் டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
23 Jan 2025 7:52 AM
சீமான் மீது இதுவரை 60 வழக்குகள் பதிவு
பெரியார் குறித்து சர்ச்சை பேச்சுக்கு சீமான் மீது இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
10 Jan 2025 10:36 AM
பட்டாசு ஆலை விபத்து: 4 பேர் மீது வழக்கு
பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .
4 Jan 2025 7:28 AM
இந்து பெண்களை இழிவாக பேசியதாக வழக்கு: திருமாவளவனுக்கு எதிரான வழக்கு ரத்து
இந்து பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
2 Jan 2025 1:13 PM
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: யாரை காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது?- அண்ணாமலை கேள்வி
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளர்.
27 Dec 2024 10:15 AM
பெண் வக்கீல் பற்றி அவதூறு: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது மேலும் ஒரு வழக்கு
ரங்கராஜன் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
20 Dec 2024 9:26 PM