
10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 May 2025 2:10 PM
10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 May 2025 11:06 AM
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 April 2025 1:38 AM
6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
குமரி உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 April 2025 5:04 AM
7 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 April 2025 10:45 AM
11 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 April 2025 8:41 AM
மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.| temperature in Tamil Nadu has gradually started increasing since last February.
21 April 2025 3:39 PM
3 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சிவகங்கை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 April 2025 8:00 PM
தமிழகத்தில் தென்மெற்கு பருவமழை இயல்பைவிட குறையும் - வானிலை மையம் தகவல்
உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இயல்பைவிட அதிக மழை பெறும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 April 2025 10:47 PM
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்- வானிலை மையம்
வறண்ட காற்று தமிழக பகுதிகளை அடைவதற்கு முன்னதாகவே இங்கெல்லாம் வெயில் சுட்டெரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
11 April 2025 3:25 AM
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்
தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு, இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
13 March 2025 2:16 AM
அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
அடுத்த 2 மணி நேரத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Feb 2025 2:05 PM